ஐயோ! இலங்கையின் பரிதாபகரமான ஆட்டம் - சங்ககாரா, ஏஞ்சலோ மேத்யூஸ்

Kumar Sangakkara Sri Lanka Cricket England Cricket Team T20 World Cup 2026
By Sivaraj Feb 22, 2026 02:19 PM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை படுதோல்வியடைந்தது குறித்து குமார் சங்கக்காரா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை அணி படுதோல்வி

2026 டி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. 

Sri Lanka vs England, Super 8 T20 World Cup 2026 

95 ரன்னில் சுருண்டு அதிர்ச்சி தோல்வி! பந்துவீச்சு, ஃபீல்டிங்கில் மிரட்டி பேட்டிங்கில்..மோசமாக சொதப்பிய இலங்கை

95 ரன்னில் சுருண்டு அதிர்ச்சி தோல்வி! பந்துவீச்சு, ஃபீல்டிங்கில் மிரட்டி பேட்டிங்கில்..மோசமாக சொதப்பிய இலங்கை

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்கு சுருண்டதால், இங்கிலாந்து 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் மோசமாக சொதப்பினர். குறிப்பாக ஹேமந்தா ஹிட்விக்கெட் ஆனது ரசிகர்களை கோபப்படுத்தும் வகையில் இருந்தது. 

Dasun Shanaka

சங்ககாரா, மேத்யூஸ் அதிருப்தி

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியில் சேசிங் செய்து இலங்கை அணி, இங்கிலாந்துக்கு எதிராக 100 ஓட்டங்களுக்குள் சுருண்டதை சங்ககாரா, மேத்யூஸ் போன்ற முன்னாள் வீரர்கள் கவலையுடன் விமர்சித்துள்ளனர்.

குமார் சங்ககாரா (Kumar Sangakkara) தனது பதிவில், "இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சாளர்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல், துடுப்பாட்ட வீரர்களின் அதே நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடினமான கைகள், மிஷாராவின் நோக்கமின்மை மற்றும் ஆட்ட நிலைமை அல்லது பிட்சை சரியாகப் படிக்காதது அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது" என தெரிவித்துள்ளார். 

அதேபோல் ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) தனது பதிவில், "ஐயோ! வார்த்தைகளே இல்லை! இலங்கையின் பரிதாபகரமான துடுப்பாட்டம். இவ்வளவு சிறப்பாக பந்துவீசியும், எந்த துடுப்பாட்ட வீரரும் புத்திசாலித்தனமாக விளையாடி இலங்கையை வெற்றிக்கு கொண்டு செல்லவில்லை! இது பயங்கரம்!" என கூறியுள்ளார்.  

 

Angelo Mathews 

Kumar Sangakkara

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US