அவரது செல்வாக்கு காலத்தால் அழியாதது! முரளிதரனை வழிநடத்திய பயிற்சியாளர்..குமார் சங்ககாரா இரங்கல்

Kumar Sangakkara Muttiah Muralitharan Sri Lanka Cricket
By Sivaraj Feb 22, 2026 09:16 AM GMT
Report

கிரிக்கெட் பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் மறைவுக்கு இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா இரங்கல் தெரிவித்துள்ளார். 

சுனில் பெர்னான்டோ

இலங்கையின் கிரிக்கெட் வட்டாரங்களில் பயிற்சியாளராக செயல்பட்டதற்காக பரவலாக மதிக்கப்பட்டவர் சுனில் பெர்னான்டோ. 

Sunil Fernando 

யாராக இருந்தாலும் அந்த சுதந்திரத்துடன் விளையாட முடியாது: இலங்கை பயிற்சியாளர்

யாராக இருந்தாலும் அந்த சுதந்திரத்துடன் விளையாட முடியாது: இலங்கை பயிற்சியாளர்

இவர் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உட்பட பல தேசிய வீரர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

அதேபோல் நாட்டில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கும், உத்வேகம் அளிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்று புகழப்பட்டுள்ளார்.

சங்ககாரா இரங்கல்

இந்த நிலையில், நீண்ட காலமாக நோயுடன் போராடி வந்த சுனில் பெர்னாண்டோ காலமானார். அவருக்கு இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Kumar Sangakkara 

குமார் சங்ககாரா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "திரு.சுனில் பெர்னாண்டோ நீண்ட காலமாக நோயுடன் போராடிய பிறகு காலமானார். நான் இதுவரை பணியாற்றிய சிறந்த துடுப்பாட்ட பயிற்சியாளர் அவர்.

எனக்கு 14 வயதில் இருந்து எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடிக்கும் வரை எனது துடுப்பாட்டத்தை மேற்பார்வையிட்டர்.

பல கிரிக்கெட் வீரர்கள் (முரளிதரன் உட்பட) மீது இருந்த அவரது செல்வாக்கு காலத்தால் அழியாதது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என கூறியுள்ளார்.    

Sunil Fernando/Muttiah Muralitharan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US