30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனி !உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

astrology Spiritual
By Kishanthini Apr 19, 2022 05:05 AM GMT
Report
Courtesy: boldsky

2022 ஏப்ரல் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.57 மணிக்கு மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.

பின் இந்த ராசியில் இருந்து 2022 ஜூலை 12 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகர ராசிக்கு செல்லவிருக்கிறார்.

தற்போது 2022 சனி பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்களைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு, வேலை கிடைக்கும் அல்லது சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் வேலையில் மூழ்கி இருப்பார்கள். அரசுப் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் மரியாதை கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் வாழ்வில் சந்தித்த கஷ்டங்கள் தீர்வுக்கு வரும். தொழில் வாழ்க்கையில் சில நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும். பணியிடத்தில் துணை அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெறுவீர்கள். ஒட்டுமொத்தமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் நீண்ட காலமாக எதிர்பார்த்த வேலைகளில் சிறு மாற்றங்களைக் காணலாம். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பார்கள்.

வேலை விஷயமாக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. கடின உழைப்பாக இருப்பார்கள். வருமானத்தை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இக்காலகட்டத்தில் உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுடனான உறவில் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். தொழில் ரீதியாக, உங்கள் திட்டங்கள் தோல்வியடைவதால் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தத்தை உணரக்கூடும். உங்கள் தனிப்பட்ட உறவில் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் தலையீடு காரணமாக உங்கள் துணையுடன் தவறான புரிதலை சந்திக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் பணிபுரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். இக்கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை மற்றும் சிறந்த முடிவுகளால் நல்ல பலனைப் பெறுவீர்கள்.

திருமணமாகாமல் வரன் தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இக்காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் இக்காலத்தில் நல்ல ஓய்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

உங்கள் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பின் காரணமாக வருமான உயர்வு பெற வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலம் சிறந்தது.

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இக்காலம் மாணவர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். படிப்பிற்காக சொந்த ஊரை விட்டு வெளியேறத் திட்டமிடுபவர்களுக்கு விரும்பிய பல்கலைகழத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் ஆர்வம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் மாணவர்களின் படிப்பில் சில தடைகள் ஏற்படும்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சில மந்தமான நிலையை சந்திக்க நேரிடும். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேதத்தைக் கற்றுக் கொள்வதில் அதிக நாட்டம் கொள்வார்கள்.

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் குழந்தைகளின் வீட்டைப் பார்ப்பதால் கருத்தரிக்கத் திட்டமிடுபவர்களுக்கு காலமும் சாதகமாக இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களின் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை தொழிலாக மாற்ற நீங்கள் திட்டமிடலாம்.

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் வணிகர்களுக்கு, அதுவும் குடும்பத் தொழிலில் உள்ளவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் சில நல்ல லாபங்களையும் ஆதாயங்களையும் பெறுவீர்கள். மேலும் தடைப்பட்ட வளங்களில் இருந்து திடீரென்று ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் திருமணமானவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையுடனான புரிதல் மேம்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

சில சமயங்களில் சோம்பேறியாக உணரக்கூடும். ஆனால் இறுதியில் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். முக்கியமாக இந்த காலத்தில் உங்கள் கடந்தகால முயற்சிகளின் பலனைப் பெறுவார்கள்.

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் சில நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில உடல்நலக் கவலைகளை சந்திக்க நேரிடலாம்.

முக்கியமாக உங்கள் தூக்கம் பாதிக்கப்படலாம். இக்காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே நடக்கும் போது கவனமாக இருங்கள். இக்காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.   

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US