2022 சனிப் பெயர்ச்சி: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை பிரகாசமா இருக்கப் போகுதாம்! உங்கள் ராசியும் இருக்கா?

Sani Peyarchi
By Kishanthini Apr 22, 2022 04:44 AM GMT
Report

2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.

 கும்ப ராசிக்கு சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் வருகிறார்.

அந்தவகையில் 30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனியால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம். .

மேஷம்

2022 சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லதாகவே இருக்கும். இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் உங்கள் திறனை வெளிக்காட்டுவதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம். சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் இமேஜ் நன்றாக இருக்கும்.

உங்கள் உயர் அதிகாரிகள் உங்களுக்கு அனைத்து நேரத்திலும் ஆதரவாக இருப்பார். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு, நல்ல வெற்றி கிடைக்கும்.

பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும் மற்றும் அவர்கள் எப்போதும் உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! வரும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டமும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் வேலையைப் புறக்கணிப்பது உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் இக்காலத்தில் முடிக்கப்படும்.

முதலீட்டு திட்டங்களும் வெற்றிகரமாக இருக்கும். இக்காலத்தில் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடனான உறவு நன்றாக இருக்கும் மற்றும் சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! கும்பம் செல்லும் சனி பகவானால் உங்களுக்கு நல்லது நடக்கப் போகிறது. உங்களின் கடின உழைப்பிற்கு முழு பலனும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் உதவியால், சட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

இக்காலத்தில் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டைப் பெறும்.

கூட்டாண்மை தொழில் செய்பவர்களுக்கு, இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் சரியான முடிவுகளால் நற்பலன்களைப் பெறுவீர்கள். அரசு வேலை தேடுபவர்களுக்கு இப்பெயர்ச்சிக்கு பின் நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்

2022 சனிப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் மற்றும் திடீர் பண ஆதாயங்களுக்கான வலுவான வாய்ப்புள்ளது. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வணிகர்கள் முழு மனதுடன், ஆர்வத்துடன் வேலை செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி சாதகமாக இருக்கப் போகிறது. இக்காலத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும். உங்களின் வலிமை அதிகரிக்கும்.

வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் பல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு சில நல்ல வரன் வரக்கூடும். மாணவர்களுக்கு இது சாதகமான காலம்.

உத்தியோகத்தில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வணிகம் செழிக்கும் மற்றும் கடந்த காலத்தில் மேற்கொண்ட சில முயற்சிகளின் பலன் இக்காலத்தில் தெரியும். அதிக பணத்தை சேர்க்கும் வாய்ப்புகள் அமையும்.  

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US