பிரபல சீரியல் நடிகர் சஞ்ஜீவ்-ஆலியா மானசா வாங்கிய 3-வது சொகுசு கார்! குடும்பத்துடன் மாஸாக வெளியிட்ட புகைப்படம்

Serial alya manasa new car actor sanjeev
By Logeswari Aug 22, 2021 12:10 PM GMT
Report

சின்னத்திரை தம்பதி சஞ்சீவ் -ஆலியா அவர்கள் புதிதாக கார் ஒன்றை வாங்கி அதன் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

தமிழ்சினிமாவில் குளிர் 100 டிகிரி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் டாப் ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் சஞ்சீவ். இவர் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியலில் நடித்து தமிழகமெங்கும் பிரபலமானார்.

மேலும் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானஸாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. நடிகர் சஞ்ஜீவ்க்கு கார் மிகவும் பிடிக்கும் என்பதால் வாசிசையாக கார்களை வாங்கி குவித்து வருகின்றனர்.


ஆலியா கர்ப்பமாக இருக்கும் பொழுது சஞ்சீவ் அவருக்காக ஒரு பென்ஸ் காரை புதிதாக வாங்கினார். அதன் பிறகு அலியா பிறந்தநாளுக்கு ஒரு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி பரிசாக கொடுத்தார். இந்நிலையில் மூன்றாவதாக புதிய கரை வாங்கியுள்ளனர்.

குடும்பமாய் கார் முன் நின்று எடுத்து கொண்ட புகைப்படத்தை ஆலியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எங்க குடும்பத்திற்கு நியூ பிஸ்டை வரவேற்கிறோம்.. பாப்புவின் கார் சேகரிப்பில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இவர்கள் வாங்கியிருக்கும் இந்த காரின் ஆரம்ப விலை 25 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US