டெல்லி அணிக்கு எதிராக சரவெடி ஆட்டம்! டாப் 5க்குள் நுழைந்த சஞ்சு சாம்சன்

Chennai Super Kings Sanju Samson Indian Premier League
By Sivaraj May 06, 2026 07:39 AM GMT
Report

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் 2026யில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முன்னேறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. 

Karthik Sharma 

படுதோல்விக்கு ஓமனை பழிதீர்த்த நேபாள அணி: 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டிய குல்சன்

படுதோல்விக்கு ஓமனை பழிதீர்த்த நேபாள அணி: 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டிய குல்சன்

முதலில் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. சமீர் ரிஸ்வி (Sameer Rizvi) 24 பந்துகளில் 40 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) ருத்ரதாண்டவம் ஆடினார்.

மொத்தம் 52 பந்துகளை எதிர்கொண்ட சாம்சன், 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள் விளாசினார்.

அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கார்த்திக் ஷர்மா 41 ஓட்டங்கள் எடுக்க, CSK அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Sanju Samson

அதிக ஓட்டங்கள்

சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ஓட்டங்களைக் கடந்தார்.

இதன்மூலம் ஐபிஎல் 2026 தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளவர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கே.எல்.ராகுல் 445 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், அபிஷேக் ஷர்மா 440 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஹெய்ன்ரிச் கிளாசென் 425 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி 404 ஓட்டங்கள் குவித்து நான்காவது இடத்தில் உள்ளார்.  

Sanju Samson

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US