இலங்கை தொடரில் கஷ்டப் பட்ட இளம் வீரர் இவர் தான்! அதிருப்தியில் இருப்பார்: டிராவிட் வெளிப்படை பேட்டி

IndiaCricketTeam RahulDravid
By Kaviarasan Aug 01, 2021 11:28 PM GMT
Report

 இலங்கை அணிக்கெதிரான தொடரில், கஷ்டப்பட்ட வீரர் யார் என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான தொடரில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். இவர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை வென்று டி20 தொடரை கோட்டை விட்டது.

இருப்பினும் இளம் அணியை வைத்து இந்த அளவிற்கு விளையாடியதே பெரிய விஷயம் என்று டிராவிட்ட்ற்கு ஆதரவு ஒரு பக்கம் பெருகி வருகிறது. இந்நிலையில், டிராவி இலங்கை தொடரில் மிகவும் கஷ்டப்பட்ட வீரர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில், இலங்கை மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிது அல்ல. ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் டி20 தொடரில் மைதானத்தில் இருந்த சவால் காரணமாக சிறப்பாக விளையாட முடியாமல் போனது.

இலங்கை தொடரில்  கஷ்டப் பட்ட  இளம் வீரர் இவர் தான்! அதிருப்தியில் இருப்பார்: டிராவிட் வெளிப்படை பேட்டி | Sanju Samson Weight For Future Good Cricket Dravid 

இந்த தொடரானது அவருக்கு நிச்சயம் அதிர்ப்தி அளித்திருக்கும் அது மட்டுமில்லாமல் இன்னும் சில வீரர்களுக்கும் இந்த தொடர் சற்று ஏமாற்றத்தை தந்து இருக்கும்.

இருந்தாலும் இளம் வீரர்களாக இருக்கும் நீங்கள் இது போன்ற சூழ்நிலைகள் எல்லாம் கடந்து வர வேண்டும். அதற்கு பொறுமை என்பது மிகவும் அவசியம் எனவே இந்த விடயத்தில் பொறுமையாக இருந்து மீண்டும் தங்களது திறமையை நிரூபிக்க இளம் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US