திருமண தடை நீக்கும் சப்த கன்னி பரிகாரம் ; தடையை நீக்கி உடனே திருமணத்தை நடத்திடலாம்
பொதுவாகவே அனைவருக்கும் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றால் அது திருமணமாக தான் இருக்கும்.
அதுவே ஒரு பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆணாக இருந்தாலும் சரி திருமணத்தில் தடை ஏற்படு வழக்கமாகவுள்ளது.
திருமணம் ஆகாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உண்டு. பணம் இல்லாமல், ஜாதக பிரச்சனைகள் இன்னும் பல காரணங்களால் திருமணம் கை கூடாமல் தள்ளி போவதும் உண்டு.
ஆகவே சப்த கன்னியருக்கு இந்த விளக்கு ஏற்றினால் போதும் திருமண தடையானது நீக்கி சீக்கிரம் திருமணத்தை நடத்தி விடலாம் என பெரியோர்கள் கூறுவார்கள்.
முதலில் சப்த கன்னியர் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு ஏழு தேங்காய் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஏழு தேங்காயும் உடைத்து அதன் அடிப்பக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குடுமி இருக்கும் பக்கத்தில் தீபம் ஏற்றக் கூடாது என பல விதிமுறைகள் காணப்படுகிறது.
எனவே சப்த கன்னியை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |