பிரித்தானியாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட குழந்தை வழக்கு: சமீபத்திய தகவல்

By Balamanuvelan Dec 15, 2023 02:41 PM GMT
Report

பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவளது தந்தை, சித்தி மற்றும் தந்தையின் தம்பி ஆகிய மூவருமே தாங்கள் குற்றவாளிகள் அல்ல என கூறியுள்ளார்கள்.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை

ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (Sara Sharif, 10), என்னும் சிறுமி.

சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (Urfan Sharif, 41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (Beinash Batool, 29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (Faisal Shahzad Malik, 28) ஆகியோர், ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள்.  

பிரித்தானியாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட குழந்தை வழக்கு: சமீபத்திய தகவல் | Sara Sharif Latest Update News

 Surrey Police/AFP via Getty Imags

அவர்களை பிரித்தானியா மற்றும் பாகிஸ்தான் பொலிசார் தேடி வந்த நிலையில், அவர்கள் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி பிரித்தானியா திரும்பினார்கள். இங்கிலாந்திலுள்ள Gatwick விமான நிலையத்தில் அவர்களுக்காக காத்திருந்த பொலிசார், அவர்கள் மூவரும் விமானத்திலிருந்து இறங்கியதும் அவர்களைக் கைது செய்தனர். 

கொலைக் குற்றச்சாட்டு பதிவு 

செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி, ஷெரீஃப், பட்டூல் மற்றும் மாலிக் ஆகிய மூவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

மேலும், குழந்தை ஒன்றின் சாவுக்குக் காரணமாக இருந்தது அல்லது சாவை அனுமதித்தது என்னும் குற்றச்சாட்டும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும், அன்றே Guildford மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள். 

பிரித்தானியாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட குழந்தை வழக்கு: சமீபத்திய தகவல் | Sara Sharif Latest Update News

சமீபத்திய தகவல் 

இந்நிலையில், நேற்று காலை, ஷெரீஃப், பட்டூல் மற்றும் மாலிக் ஆகிய மூவரும் Old Bailey நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்டார்கள். 

அவர்கள் மூவருமே தாங்கள் சாராவைக் கொலை செய்யவில்லை, தாங்கள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள். 

இந்த வழக்கு, அடுத்த ஆண்டு, அதாவது, 2014ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. வழக்கு விசாரணை ஆறு வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US