அவர் தன் வேலையைத்தான் செய்தார்... அரை குறை ஆடை பெண்களுடன் சிக்கிய இளவரசியின் கணவருக்கு மாமியார் வக்காலத்து

uk
By Balamanuvelan Aug 03, 2021 10:30 AM GMT
Report

 பிரித்தானிய அரியணையில் அமரும் வாய்ப்புள்ள 11ஆவது நபரான இளவரசி யூஜீனியின் கணவர், அரை குறை ஆடை பெண்களுடன் கும்மாளமடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மாமியார், தன் மருமகன் தன் வேலையைத்தான் செய்தார் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் குழந்தை பெற்ற இளவரசி யூஜினி வீட்டில் இருக்கும் நிலையில், அரை குறை ஆடை அணிந்த, மற்றும் அரை நிர்வாணமாக காணப்பட்ட பெண்களுடன் யூஜினியின் கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் தீவு ஒன்றில் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில், யூஜீனியின் தாயாரும், ஜாக்கின் மாமியாருமான Duchess of York, Sarah Ferguson (61), தன் மருமகனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.

அவர் தன் வேலையைத்தான் செய்தார்... அரை குறை ஆடை பெண்களுடன் சிக்கிய இளவரசியின் கணவருக்கு மாமியார் வக்காலத்து | Sarah Ferguson Defends Son Law

தன் மருமகன் தன் வேலையைத்தான் செய்தார் என்று கூறியுள்ள Sarah Ferguson, ஜாக் எப்போதுமே தன்னை முன்னணியில் நிறுத்திக்கொள்ள விரும்புவதில்லை என்றும், எப்போதுமே பின்னணியில் இருந்தே செயல்படுவார் என்றும், அவர் ஒரு நல்ல கணவர், நல்ல தந்தை, என்னைப் பொருத்தவரை அவர் ஒரு சூப்பர் ஹீரோ என்றும், தனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் அவர் ஒருவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அந்த சம்பவம் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறிய Sarah Ferguson, ஜாக் Casamigos நிறுவனத்தின் அம்பாஸடராக பொறுப்பு வகிக்கிறார்.

அவர் தன் வேலையைத்தான் செய்தார். ஆகவே, அவரது நலன் கருதி நடந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிப்பது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

அவர் தன் வேலையைத்தான் செய்தார்... அரை குறை ஆடை பெண்களுடன் சிக்கிய இளவரசியின் கணவருக்கு மாமியார் வக்காலத்து | Sarah Ferguson Defends Son Law

அவர் தன் வேலையைத்தான் செய்தார்... அரை குறை ஆடை பெண்களுடன் சிக்கிய இளவரசியின் கணவருக்கு மாமியார் வக்காலத்து | Sarah Ferguson Defends Son Law

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US