தலைமறைவான இளவரசர் ஆண்ட்ரூ மனைவி? முன்னாள் காதலருடன் வசிப்பதாக தகவல்

Royal Family
By Balamanuvelan Apr 08, 2026 12:24 PM GMT
Report

சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசன் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

தலைமறைவான சாரா

ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா, பொது இடங்களில் தலைகாட்டுவதே இல்லை. அவர் மூன்று மொபைல்களை வைத்துள்ளதாகவும், தன்னை யாரும் ட்ராக் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்திவருவதாகவும் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

தலைமறைவான இளவரசர் ஆண்ட்ரூ மனைவி? முன்னாள் காதலருடன் வசிப்பதாக தகவல் | Sarah Ferguson Lives With Ex Lover

மேலும், விவாகரத்தான நிலையிலும் தன் முன்னாள் கணவரான இளவரசர் ஆண்ட்ரூ வீட்டில் தங்கிவந்த சாரா, இப்போது அவருடன் இல்லை.

இந்நிலையில், தன் முன்னாள் காதலர்கள் சிலருடைய உதவியை சாரா நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

வாடகை வீடுகளில் வசிப்பவர்களை அவசர அவசரமாக காலி செய்ய வைக்கும் வீட்டு உரிமையாளர்கள்

வாடகை வீடுகளில் வசிப்பவர்களை அவசர அவசரமாக காலி செய்ய வைக்கும் வீட்டு உரிமையாளர்கள்

கடந்த மாதம், சாரா, Paddy McNally என்னும் தன் முன்னாள் காதலர் வீட்டில் மறைந்து தங்கியிருந்ததாக தகவல் வெளியானது. ஆண்ட்ரூவை திருமணம் செய்வதற்கு மூன்று ஆண்டுகள் முன் வரை சாராவும் Paddyயும் காதலித்துவந்துள்ளார்கள். 

தலைமறைவான இளவரசர் ஆண்ட்ரூ மனைவி? முன்னாள் காதலருடன் வசிப்பதாக தகவல் | Sarah Ferguson Lives With Ex Lover

இந்நிலையில், தற்போது சாரா தன் முன்னாள் காதலரான Gaddo della Gherardesca என்பவருடன் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

1997 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் சாராவும் Gaddoவும் காதலித்துவந்துள்ளார்கள். 

தலைமறைவான இளவரசர் ஆண்ட்ரூ மனைவி? முன்னாள் காதலருடன் வசிப்பதாக தகவல் | Sarah Ferguson Lives With Ex Lover

Paddyயைப் போலவே Gaddoவும் பெரிய செல்வந்தர் ஆவார். அவருக்கு இத்தாலியிலுள்ள Tuscanyயில் ஒரு பிரம்மாண்ட வீடும், சுவிட்சர்லாந்திலுள்ள Verbierஇல் ஒரு பனிச்சறுக்கு ரிசார்ட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US