நடிகர் சரத்பாபுவின் உயிரை குடித்த செப்சிஸ்! அறிகுறிகள் என்ன? யாரை தாக்கும்?

Sarath Babu Death
By Sivaraj May 23, 2023 11:37 AM GMT
Report

மறைந்த நடிகர் சரத்பாபுவை பாதித்த செப்சிஸ் எனும் நோய் குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல நடிகர்

செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சரத்பாபு உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. அவரை பாதித்த இந்த நோயினால் உடலின் பாகங்கள் செயலிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மருத்துவர் ஒருவர் செப்சிஸ் நோய் குறித்தும், அதன் தீவிரம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

சரத்பாபு/Sarathkumar 

செப்சிஸ் நோய்

செப்சிஸ் என்பது ஓர் உறுப்பு பாதிப்படைந்து மற்ற உறுப்புகளையும் பாதிப்பது மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். செப்சிஸ் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படக் கூடிய, கடுமையான ஒரு நிலை.

உடலில் ஏற்படும் தொற்றின் தீவிர நிலை தான் இந்த செப்சிஸ் என அவர் கூறியுள்ளார்.

நடிகர் சரத்பாபுவின் உயிரை குடித்த செப்சிஸ்! அறிகுறிகள் என்ன? யாரை தாக்கும்? | Sarathbabu Affected Sepsis Explanation In Tamil 

மேலும் இதுதொடர்பாக மருத்துவர் கூறுகையில், 'பொதுவாக மனித உடலில் ஏதேனும் ஒரு தொற்று ஏற்பட்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தொற்றை அழித்துவிடும்.

பொதுவாக தொற்று என்பது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை என எதன் மூலமாக வேண்டுமானாலும் ஏற்படலாம். உடலில் ஏற்படக்கூடிய தொற்றின் வீரியம் குறைவாக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதை அழித்துவிடும்' என தெரிவித்துள்ளார்.

எப்படி குணப்படுத்துவது?

முறையான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடித்தால் இந்தத் தொற்று தானாகவே அழிந்துவிடும்.

மேலும் செரிமானத்தின்போது குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியா, அசிடிட்டி போன்றவை இந்தத் தொற்றின் வீரியத்தைக் குறைத்து, ரத்தத்தில் தொற்று கலக்காமல் தடுத்து அழித்துவிடும்.

ஒருவேளை இந்தத் தொற்றானது ரத்தத்தில் கலந்தாலும், உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி, இந்தத் தொற்றின் வீரியத்தைக் குறைத்து தொற்றை அழித்துவிடும்.

நடிகர் சரத்பாபுவின் உயிரை குடித்த செப்சிஸ்! அறிகுறிகள் என்ன? யாரை தாக்கும்? | Sarathbabu Affected Sepsis Explanation In Tamil Getty Images

அறிகுறிகள்

உடலில் எந்த உறுப்பில் தொற்று ஏற்பட்டிருக்கிறதோ அதன் பொருட்டு அறிகுறிகள் மாறுபடும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்தத் தொற்றினை எதுவுமே செய்ய முடியாதபோது, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

ஒருவேளை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்பட்டாலும், உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றின் வீரியத்தையோ, தொற்றையோ அழிக்க முடியாமல் போய் ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல் மாத்திரைகளாலும் அழிக்க முடியாத நிலையில் இந்தத் தொற்று உடல் உறுப்புகளை பாதிப்படையச் செய்யும்.

நடிகர் சரத்பாபுவின் உயிரை குடித்த செப்சிஸ்! அறிகுறிகள் என்ன? யாரை தாக்கும்? | Sarathbabu Affected Sepsis Explanation In Tamil

பாதிப்பு

சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஒருவேளை ஏற்பட்டால், அது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கும். மேலும், இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

இதற்கும் அடுத்த கட்டமாக நுரையீரலை பாதிக்கும். இது Acute Respiratory Distress Syndrome என்று அழைக்கப்படுகிறது. இந்த கடுமையான தொற்று ஏற்படும்போது, பல உறுப்புகள் பாதிக்கப்படும். அப்போது நோயாளி நினைவை இழக்கும் வாய்ப்பு உள்ளது.         

நடிகர் சரத்பாபுவின் உயிரை குடித்த செப்சிஸ்! அறிகுறிகள் என்ன? யாரை தாக்கும்? | Sarathbabu Affected Sepsis Explanation In Tamil FACEBOOK.COM/ ALEXANDRA RUDDY

யாருக்கு இந்த தொற்று ஏற்படலாம்?

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள் மருத்துவர்களால் கொடுக்கப்படும். இதனால் தற்காலிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தொற்று ஏற்படக்கூடும்.

70, 80 வயதானவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், அவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.

நடிகர் சரத்பாபுவின் உயிரை குடித்த செப்சிஸ்! அறிகுறிகள் என்ன? யாரை தாக்கும்? | Sarathbabu Affected Sepsis Explanation In Tamil Designua | Shutterstock

சிகிச்சை முறைகள்

செப்சிஸ் ஏற்படும்போது ஏராளமான துணை மருந்துகளும், பிற சிகிச்சை முறைகளும் தேவைப்படும். ஒரு தொற்று ஏற்பட்ட தொடக்க காலத்திலேயே அதற்குரிய சிகிச்சையை அளித்தால், அதனை சுலபமாக அழித்து விடலாம்.

ஆனால், அந்தத் தொற்று இரத்தத்தில் கலந்து உடலில் உள்ள உறுப்புகளையும் பாதித்து, தொற்றின் வீரியம் அதிகரிக்கும்போது தொற்றை எந்த மருந்துகளாலும் அழிக்க முடியாது. இதனால் ஒருவருக்கு செப்சிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

எனவே சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், முறையான உணவுப் பழக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.      

சரத்பாபு/Sarathkumar

சரத்பாபு/Sarathkumar

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US