சனி ராகு சேர்க்கை: 1 மாதம் வரை கஷ்டப்பட போகும் 3 ராசிக்காரர்கள்
ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு கிரகங்களின் அசைவிற்கும் ஒவ்வொரு காரணங்கள் இருப்பதாக கருதப்படுகின்றது.
ஒவ்வொரு கிரகங்களும் செய்யும் செய்வினைக்கும் பலன்களை கொடுப்பவர் சனிபகவான். நன்மைகளை செய்திருந்தால் நன்மைகள் மற்றும் தீமைகள் செய்திருந்தால் தீமைகள் என அள்ளிக்கொடுப்பார்.
அந்தவகையில் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் அமர்ந்திருகின்றார். சதய நட்சத்திரம் ராகு பகவானின் நட்சத்திரமாகும். ஆகவே சதய நட்சத்திரமும் ராகு நட்சத்திரமும் சேர்ந்து இருப்பதால் அது ஒரு சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் ஏற்படும்.
இந்த மோசமான பலன்கள் அக்டோபர் 17 வரை இருக்கும். மேலும் எந்த ராசிக்காரர்கள் மோசமான பலன்களை பெறவுள்ளார்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம்.
கடக ராசி
சனி மற்றும் ராகு சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ரீதியாக தீமைகள் ஏற்படும். ஆகவே மிக கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை சற்று மோசமாக இருக்கும்.
கும்ப ராசி
சனி மற்றும் ராகு சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்படும். பணம் இழப்புகள் ஏற்படும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அமைதியாக இருந்தால் சாதிக்கலாம்.
கன்னி ராசி
சனி மற்றும் ராகு சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டும். அதிக செலவுகளால் மன உளைச்சல் ஏற்படும். சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அதிகமாக ஏற்படும். அக்டோபர் வரை பண விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |