சுவிஸ் வங்கிகளில் பணம் சேமிப்பது பாதுகாப்பு இல்லை: Credit Suisse வங்கி முன்னாள் ஊழியர் கண்ணீர் மல்க தெரிவித்த தகவல்

Switzerland
By Balamanuvelan Apr 06, 2023 06:16 AM GMT
Report

சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான Credit Suisse வங்கியின் வருடாந்திர பொதுக்கூட்டம் பெரும் கூச்சல் குழப்பத்தை சந்தித்தது.

வீழ்ச்சியடைந்த வங்கியின் பங்குகள் விலை

கடந்த மாதம், அதாவது, மார்ச் மாதம், 15ஆம் திகதி, Credit Suisse வங்கியின் பங்குகளின் விலைகள் சுமார் 25 சதவிகிதம் குறைந்தது.

வங்கியின் முக்கிய முதலீட்டாளரான சவுதி தேசிய வங்கி, Credit Suisse வங்கிக்கு மேலும் கூடுதல் நிதி உதவி செய்யமுடியாது என அறிவித்ததைத் தொடர்ந்து, உலகமே அதிர்ச்சியடையும் வகையில் Credit Suisse வங்கியின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

வங்கியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம்

இந்நிலையில், Credit Suisse வங்கியின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோபம் கொண்ட பங்குதாரர்கள், வங்கியின் இயக்குநர்கள் மீதான தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினார்கள். பல மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

கூட்டத்தில், பங்குதாரர்களில் ஒருவரும், Credit Suisse வங்கியின் முன்னாள் ஊழியருமான Francesco De Giorgi என்பவர், கண்ணீர் மல்க, வங்கியை இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

சுவிஸ் வங்கிகளில் பணம் சேமிப்பது பாதுகாப்பு இல்லை: Credit Suisse வங்கி முன்னாள் ஊழியர் கண்ணீர் மல்க தெரிவித்த தகவல் | Saving Money In Swiss Banks Is Not Safe

அத்துடன், உங்கள் பணத்தை சுவிட்சர்லாந்தில் சேமிப்பது இனி பாதுகாப்பானது அல்ல, இது வங்கிமற்றும் அதன் வாரியத்தின் தவறு என தெரிவித்தார்.

தான் Credit Suisse வங்கியின் முன்னாள் ஊழியர் என்பதற்காக வெட்கப்படுவதாக தெரிவித்த Francesco, இந்த வீழ்ச்சிக்கு தானும் பொறுப்பு என்பதுபோல் உணர்வதாக தெரிவிக்க, கூடியிருந்தோர் கரவொலி எழுப்பினர். 

மன்னிப்புக் கோரிய தலைவர்

Credit Suisse குழுமத்தின் தலைவரான Axel Lehmann, வங்கியின் வீழ்ச்சிக்காகவும், அதன் இயக்குநர்களின் இயலாமைக்காகவும் பங்குதாரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அவர் மன்னிப்புக் கோரியதற்கு, சிலர் அரை மனதாக கைதட்ட, மற்றவர்களோ ஊளையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஏற்கனவே ஏற்பட்டுள்ள இழப்பிற்கு மன்னிப்பு கேட்பது மிகவும் தாமதம் என்றும், மன்னிப்புக் கோருவது என்பது மிகவும் குறைவு என்றும் பல பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US