கடுமையான நெருக்கடி கொடுத்த வங்காளதேசம்: த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி

Bangladesh Cricket Team South Africa National Cricket Team ICC Women’s T20 World Cup
By Sivaraj Jun 28, 2026 02:15 PM GMT
Report

மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. 

சோபனா 42 ஓட்டங்கள்

வங்காளதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்தது. 

Sharmin Akhtar 

வாணவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்: MI நியூயார்க் அதிரடி வெற்றி

வாணவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்: MI நியூயார்க் அதிரடி வெற்றி

முதலில் ஆடிய வங்காளதேசம் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ஓட்டங்கள் எடுத்தது. சோபனா மோஸ்தரி 42 ஓட்டங்களும், நிகர் சுல்தானா 32 (20) ஓட்டங்களும், ஷர்மின் அக்தர் 22 ஓட்டங்களும் எடுத்தனர். 

South Africa vs Bangladesh, Women T20 world cup 2026

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. நிதானமாக ஆடிய அன்னேரி டெர்க்ஸன் 45 ஓட்டங்கள் எடுத்தார்.  

South Africa vs Bangladesh, Women T20 world cup 2026 

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

அணி 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறியபோது, நாடினே டி க்ளெர்க் 2 பவுண்டரிகளை விரட்டினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட, ட்ரியோன் பவுண்டரி அடித்தும், ஒரு ரன் ஓடியும் அணியை வெற்றி பெற வைத்தார்.

தோல்வியால் வங்காளதேச அணி தொடரை விட்டு வெளியயேறியது. மரிசன்னே கப் ஆட்டநாயகி விருது பெற்றார். 

South Africa vs Bangladesh, Women T20 world cup 2026 

South Africa vs Bangladesh, Women T20 world cup 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US