டி20 உலகக்கோப்பையில் படுமோசமாக தோல்வியுற்ற நியூசிலாந்து
மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
ட்ரையோன் அபாரம்
போலன்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ட்ரையோன் 40 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஈடன் கார்சன் மற்றும் தஹூஹூ தலா 2 விக்கெட்டுகளையும், ஹேலே ஜென்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
South Africa have set New Zealand 133 to win in Paarl.
— ICC (@ICC) February 13, 2023
Who are you backing❓
Follow LIVE ?: https://t.co/smYKnTH4fw#SAvNZ | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/vQnVuufXS9
சுருண்ட நியூசிலாந்து
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 67 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சோஃபி டிவைன் 16 ஓட்டங்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்காவின் நொன்குலுலெகோ 3 விக்கெட்டுகளையும், காப் மற்றும் ட்ரையோன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஏற்கவே மேற்கிந்திய தீவுகளிடம் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நியூசிலாந்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
South Africa are rebuilding after early wickets ?
— ICC (@ICC) February 13, 2023
Follow LIVE ?: https://t.co/smYKnTH4fw#SAvNZ | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/wKzxMSsYcY
New Zealand are in serious trouble ?
— ICC (@ICC) February 13, 2023
Seven wickets have fallen with 84 runs still required.
Follow LIVE ?: https://t.co/smYKnTH4fw#SAvNZ | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/q9vj1epS5Q
40 (34) and 2/12 ?
— ICC (@ICC) February 13, 2023
All-round brilliance from Chloe Tryon sees her win the @aramco Player of the Match award ?#SAvNZ | #T20WorldCUp | #TurnItUp pic.twitter.com/cVsWW0U9Q6