பிரித்தானியாவில் இந்த சட்டம் இல்லை! சுவிட்சர்லாந்துக்கு போறேன்: 73 வயது முதியவரின் வேதனையான முடிவு

Switzerland Life UnitedKingdom HealthIssue
By Kaviarasan Oct 16, 2021 06:12 PM GMT
Report

பிரித்தானியாவைச் சேர்ந்த 73 வயது முதியவர் தன் நிலைமை மிகவும் மோசமடைவதற்குள் சுவிட்சர்லாந்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Westminster-ஐ சேர்ந்தவர் David Peace. 73 வயது மதிக்கத்தக்க இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு Motor neurone நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவர் சகிக்க முடியாத துன்பத்தை தற்போது அனுபவித்து வருகிறார்.

சரியாக அவரால் பேசவோ, விழுங்கவோ முடியாது. ஒரு குழாய் மூலமே அவருக்கு உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவில் இந்த சட்டம் இல்லை! சுவிட்சர்லாந்துக்கு போறேன்: 73 வயது முதியவரின் வேதனையான முடிவு | Says Man Set To End Life Early In Switzerland

ஒவ்வொரு நாளும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வரும் அவர், இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள எப்படியாவது சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் இருக்கும் Dignitas-க்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் எதிர்காலத்தில் மிகப் பெரும் துன்பத்தில் இருந்து தான் தப்ப முடியும் என்று கூறுகிறார். தனது ஐ பேடில் டெக்ஸ்ட் டு வாய்ஸ் மூலம், பேட்டி அளித்துள்ளார். அதில், என் உடலில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த பிரச்சனைகளால், நான் என் மரணத்தை முன்னெடுத்து செல்ல தூண்டப்படுகிறேன்.

இது குணமாகும் என்ற நம்பிக்கை இல்லை, மேலும், மேலும் மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டு துன்பப்படுவதை தவிர, பிரித்தானியாவில் எந்த ஒரு சட்டமும், கண்ணியமான தீர்வும் இல்லை.

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில், Assisted suicide-க்கு தடை உள்ளது. அதாவது குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி தற்கொலை முடிவு எடுப்பது.

அதை மீறி மருத்துவர் உதவியுடனோ அல்லது வேறு எப்படியோ இது நடந்தால் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதன் காரணமாகவே அவர் சுவிட்சர்லாந்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இந்த சட்டம் இல்லை! சுவிட்சர்லாந்துக்கு போறேன்: 73 வயது முதியவரின் வேதனையான முடிவு | Says Man Set To End Life Early In Switzerland

மேலும், இது குறித்து பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் சட்டரீதியாக உதவி பெற மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா அடுத்த வாரம் இரண்டாவது முறையாக வரவுள்ளது.

இது நடைமுறைக்கு வந்தால், நல்லது. ஆனால் இது தொடர் தோல்வியையே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய பரோனஸ் மீச்சர், இது நிச்சயமாக மக்களுக்கு ஒரு மாற்று வழி என்று கூறியுள்ளார்

Dignity in Dying என்ற தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்த மசோதாவை பாராளுமன்றம் ஆதரிக்க வேண்டும் என்று 74 சதவீதம் பிரித்தானியர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US