1111 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

SBI Money
By Sathya Dec 31, 2024 06:39 AM GMT
Report

பாரத ஸ்டேட் வங்கியில் 1111 நாட்கள் டெபாசிட் செய்ய கூடிய SBI Green Deposit FD திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

SBI Green Deposit FD

ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டங்கள் மற்ற FDகளைப் போலவே உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரிட்டர்ன் திட்டங்களாகும். ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானவை.

பெரும்பாலும் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிலையான FDகள் வழங்குவதை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம்.

அதேபோல, FD முடிந்தவுடன் முதிர்வு பெறலாம். பசுமை முயற்சிகளுக்கு நிதியளிப்பதில் வங்கிக்கு ஆதரவாக வைப்புத்தொகையை திரட்டுவதற்காக SBI Green Rupee Term Deposit அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.1,000 ஆகும்.

1111 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? | Sbi Green Deposit Fd 1111Day Invest 5 Lakh Get Ret

இது, 1111 நாட்கள், 1777 நாட்கள் மற்றும் 2222 நாட்கள் கொண்ட சிறப்பு FD திட்டங்களைக் கொண்டுள்ளது.

இதில், பொது குடிமக்களுக்கு 1111 மற்றும் 1777 நாட்கள் கொண்ட FD -ல் 6.65 சதவீத வட்டி விகிதத்தையும், 2222 நாள் FD -யில் 6.40 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

அதேபோல, மூத்த குடிமக்களுக்கு 1111 மற்றும் 1777 நாட்கள் கொண்ட FD -ல் 7.15 சதவீத வட்டி விகிதத்தையும், 2222 நாள் FD -யில் 7.40 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

ரூ.5 லட்சம் முதலீடு

* 1111 நாட்கள் கொண்ட SBI Green FD திட்டத்தில் பொதுகுடிமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.1,11,160.13 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.6,11,160.13 கிடைக்கும்.

1 லட்ச ரூபாயின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவாக இருக்கும்?

1 லட்ச ரூபாயின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவாக இருக்கும்?

* இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.1,20,372.50 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.6,20,372.50 கிடைக்கும்.           

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US