கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Vijay Supreme Court of India Central Bureau of Investigation Karur
By Karthikraja Oct 13, 2025 06:15 AM GMT
Report

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Sc Ordered Cbi Enquiry In Tvk Karur Stampede

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், கரூர் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு(SIT) அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Sc Ordered Cbi Enquiry In Tvk Karur Stampede

அதேவேளையில், சிபிஐ விசாரணை கோரி தவெக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

இறந்தவர்களின் குடும்பத்திற்கு பணத்தாசை காட்டியுள்ள தவெக - திமுக கடும் விமர்சனம்

இறந்தவர்களின் குடும்பத்திற்கு பணத்தாசை காட்டியுள்ள தவெக - திமுக கடும் விமர்சனம்

சிபிஐ விசாரணை

இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.  இந்த குழுவில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டிராத 2 ஐபிஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.

மாதம் ஒரு முறை இந்த குழுவிடம், சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Sc Ordered Cbi Enquiry In Tvk Karur Stampede

அதைத்தொடர்ந்து, பரப்புரை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கு, கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது எப்படி? என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

SIT விசாரணைக்கு உத்தரவிட்டது எப்படி என்றும் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மனுதாரர்களுக்கு தெரியாமலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இது ஒரு மிகப்பெரிய மோசடி, இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US