இரவில் திடீரென வெளிச்சமான பிரித்தானியா வான்வெளி! என்ன நடந்தது? இணையத்தில் மக்கள் பகிர்ந்த வீடியோ
பிரித்தானியா வான்வெளியில் விண்கல் ஒன்று எரிந்தபடியே விழுந்து காட்சிகளை மக்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பிரித்தானியா வான்வெளியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரியாக 9:54 மணியளவில் விண்கல் ஒன்று எரிந்தபடி விழுந்துள்ளது.
தலைநகர் லண்டன், பர்மிங்காம், பிரிஸ்டல் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்களால் இதை பார்க்க முடிந்துள்ளது.
அதேசமயம், இந்த பகுதி மக்கள் தங்கள் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி-கமெராக்களில் விண்கல் விழும் காட்சி பதிவாகியுள்ளது.
@UKMeteorNetwork doorbell cam Milton Keynes pic.twitter.com/TQ8lCcYqdO
— Ivor Lafford (@Lafford_MK) February 28, 2021
குறித்த காட்சியை மக்கள் ட்விட்டரில் பகிர்ந்து வைராகியுள்ளனர். வார தொடக்கத்தில் கனடாவில் இதே போன்று விண்கல் ஒன்று விழுந்தது குறிப்பிடத்தக்கது.
New footage of the #fireball tonight. Sent by Katie Parr pic.twitter.com/J4jmsM9tFj
— UK Meteor Network (@UKMeteorNetwork) February 28, 2021
Caught the reflection of the #meteor on our car bonnet/window pic.twitter.com/BnfdCQF7aQ
— Donna Thompson (@cherrytreats) February 28, 2021