பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை: முத்தரப்பு தொடர் அட்டவணை வெளியீடு
Sri Lanka Cricket
England Cricket Team
Pakistan national cricket team
By Sivaraj
Sri Lanka tour of pakistan tri-series: இலங்கை, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள முத்தரப்பு தொடரின் அட்டவணை வெளியாகியுள்ளது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபரில் நடைபெற உள்ளன.

பாகிஸ்தானின் மைதானங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் பங்கேற்க இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன.
அக்டோபர் 18-ஆம் திகதி தொடங்கி, 31-ஆம் திகதி வரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டி அட்டவணை:
- பாகிஸ்தான் vs இலங்கை - அக்டோபர் 18 (ராவல்பிண்டி)
- பாகிஸ்தான் vs இங்கிலாந்து - அக்டோபர் 20 (ராவல்பிண்டி)
- இலங்கை vs இங்கிலாந்து - அக்டோபர் 22 (ராவல்பிண்டி)
- பாகிஸ்தான் vs இங்கிலாந்து - அக்டோபர் 25 (கடாஃபி)
- பாகிஸ்தான் vs இலங்கை - அக்டோபர் 27 (கடாஃபி)
- இலங்கை vs இங்கிலாந்து - அக்டோபர் 29 (கடாஃபி)
- இறுதிப்போட்டி - அக்டோபர் 31 (கடாஃபி)

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US