பிரித்தானியாவில் இஸ்லாமிய மாணவர்களுக்கு நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ: மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம்

Students UnitedKingdom Oldham
By Kaviarasan Dec 05, 2021 06:26 PM GMT
Report

பிரித்தானியாவில் கடும் குளிரில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் வெளியே நின்று தொழுகை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

பிரித்தானியாவின் Oldham நகரில் உள்ள Oldham Academy North பள்ளியில், இஸ்லாமிய மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வெளியே நின்று கடும் குளிரில் தொழுகை செய்வது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் கடந்த வாரம் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வந்தது.


பள்ளியின் இந்த செயல் மிகவும் மோசமானது, அருவருக்கதக்கது என்று பலரும் குறித்த பள்ளி நிர்வாகத்தை குற்றம் சாட்டினர். இது பெற்றோர்களிடையே கடும் கோபத்தையும் தூண்டியது.

இந்நிலையில், குறித்த பள்ளி நிர்வாகம் Oldham Council மற்றும் Oldham Interfaith Forum(சர்வதேச மன்றம்) உடன் இணைத்து அறிக்கை ஒன்றை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்த வார துவக்கத்தில், Oldham Academy North பள்ளி மாணவர்கள் வெளியே பிரார்த்தனை செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. இது மக்களிடையே எவ்வளவு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

பிரித்தானியாவில் இஸ்லாமிய மாணவர்களுக்கு நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ: மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம் | School Apologises After Muslim Pupils Uk Viral

முதலாவதாக இதற்கு Oldham Academy North பள்ளி மன்னிப்பு கேட்டு கொள்ள விரும்புகிறது. பள்ளி ஒருபோதும் மாணவர்களை வெளியே சென்று பிரார்த்தனை செய்யும் படி கூறியது கிடையாது.

சமீபத்தில் Oldham நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பள்ளியில் இருந்த 15 அறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது மாணவர்களுக்கு பிரார்த்தனை செய்வதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Oldham Council தலைவர் Arooj Shah இது குறித்து கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பள்ளியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர்.

பிரித்தானியாவில் இஸ்லாமிய மாணவர்களுக்கு நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ: மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம் | School Apologises After Muslim Pupils Uk Viral

இந்த விஷயம் தெரிந்தவுடன் அவர்களிடம் நாங்கள் பேசினோம். அப்போது பள்ளி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம் என்றனர், அவர்கள் மன்னிப்பு கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி, இது குறித்து அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரு தெளிவான கடிதம் எழுதி அனுப்பவர் என்று கூறியுள்ளார்.

Oldham-ல் கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கடும் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தற்போது அங்கிருக்கும் பல பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.   

நன்றி நவிலல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US