6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக.. தமிழக அரசின் முக்கிய உத்தரவு

Tamil nadu
By Fathima Jul 17, 2023 06:32 AM GMT
Report

அரசு பள்ளிகளில் 6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலை அரங்கம் தொடங்க உத்தரவு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல திட்டங்களை செயல் படுத்த வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இது மாணவர்களின் படிப்பு தவிர பிற திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. 

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2022-2023 பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கடந்த கல்வியாண்டில் "கலை அரங்கம் பயிற்சி" வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டும் கலை திருவிழா நடத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக.. தமிழக அரசின் முக்கிய உத்தரவு | School Education Department Important Announcement

மாணவர்களுக்கு பயிற்சி

இதில் அனைத்து அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் நடனம், நாட்டுப்புறக் கலை, இசை, காட்சிக் கலை, நாடகம், பொம்மலாட்டம் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்கள் கைப்பேசி வாயிலாக சேகரிக்கப்படும்.

பகுதி நேர, முழு நேர வாய்ப்பாட்டு ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் அலை அரங்கம் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காட்சி கலைகள், வரைதல், காணொலி படப்பிடிப்பு,ஓவியம், சிற்பக்கலை,காணொலி தொகுப்பாக்கம், காகித வேலை, புகைப்படம் போன்ற கலைகளுக்கான பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 5,038 அரசுப் பள்ளிகளில் கலை அரங்கம் பயிற்சி வழங்கப்படும், வரும் 17ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒருமுறை பாட வேளை அட்டவணையின் படி, கல்வி சாரா செயல்பாடுகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட Art & Culture என இரண்டு பாட வேளைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US