லண்டனில் கொல்லப்பட்டு பல மணி நேரம் கழித்து கண்டெடுக்கப்பட்ட 28 வயது பள்ளி ஆசிரியை சடலம்! வெளிவரும் பின்னணி

murder London investigation crime Teacher
By Raju Sep 22, 2021 11:40 AM GMT
Report

லண்டனில் கொலை செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகு இளம்பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள OneSpace community centre அருகே தான் Sabina Nessa என்ற 28 வயதான பள்ளி ஆசிரியையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே அவர் கொலை செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 40களில் உள்ள நபரை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்ட்டார். Sabinaவின் மரணம் அவர் பணியாற்றிய பள்ளி நிர்வாகத்தினர், சக ஆசிரியர்கள், மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அன்பான, அக்கறையுள்ள, பணியில் அர்பணிப்பு கொண்டவராக Sabina இருந்தார் என அவர் பணியாற்றிய பள்ளிக்கூடத்தின் தலைவர் லிசா வில்லியம்ஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

லண்டனில் கொல்லப்பட்டு பல மணி நேரம் கழித்து கண்டெடுக்கப்பட்ட 28 வயது பள்ளி ஆசிரியை சடலம்! வெளிவரும் பின்னணி | School Teacher Body Found In London Investigation

இதனிடையில் Sabinaவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்த நிலையில் அதன் முடிவு இன்னும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். டிடெக்டிவ் அதிகாரி ஜோ கேரிட்டி கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தின் அருகில் யாராவது இருந்திருந்தால், கொலை குறித்து தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம்.

யாராவது சந்தேகத்துடன் நடமாடுவதையோ அல்லது செயல்படுவதையோ பார்த்தீர்களா? அல்லது, யாராவது அவசரமாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதைப் பார்த்தீர்களா? அப்படி பார்த்திருந்தால் நீங்கள் அந்த தகவலை சொல்வது மிக முக்கியம்.

இந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வழங்க நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், அதற்கு உங்கள் உதவி தேவை என கூறியுள்ளார். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US