பள்ளி ஆசிரியராக இருந்து கோடீஸ்வரராக மாறிய நீடா.., அம்பானி வீட்டுக்கு மருமகள் ஆனது எப்படி?

Reliance Mukesh Dhirubhai Ambani
By Sathya Feb 24, 2024 07:25 AM GMT
Report

ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நீடா அம்பானியின் திருமணம் குறித்த தகவல் கவனத்தை பெற்றுள்ளது.

ஆனந்த் அம்பானி திருமணம்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.

nita ambani marriage

இந்நிலையில், திருமண கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் bill Gates, Meta CEO Mark Zuckerberg, BlackRockCEO லாரி ஃபிங்க், பிளாக்ஸ்டோன் தலைவர் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், Disney CEO பாப் இகர், டிரம்ப்பின் மகள் இவாங்கா, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண், பூட்டான் மன்னர், ராணி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தள்ளுவண்டியில் உணவு விற்று கோடீஸ்வரரான மதுரை தமிழர்! Unreserved ரயிலில் சென்றவருக்கு அவ்வளவு சொத்துக்கள்

தள்ளுவண்டியில் உணவு விற்று கோடீஸ்வரரான மதுரை தமிழர்! Unreserved ரயிலில் சென்றவருக்கு அவ்வளவு சொத்துக்கள்

நீடா அம்பானியின் திருமணம்

இந்நிலையில், நீடா அம்பானியின் திருமணம் குறித்த தகவல்களை தேடி வருகின்றனர். பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் Nita Ambani. இவர் நடன கலைஞராகவும் இருந்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் நீடா அம்பானி நடனம் ஆடினார். அதனை பார்த்து வியந்து போன திருபாய் அம்பானி (Dhirubhai Ambani) நீடா அம்பானியிடம், நாளை என்னுடைய அலுவலகத்திற்கு வர முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் சரி என்று சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

nita ambani marriage

அப்போது, எனது மூத்த மகனை சந்திக்க முடியுமா என்று திருபாய் அம்பானி கேட்டுள்ளார். அதற்கு தாராளமாக சந்திக்கிறேன் எனக் கூற, அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னர், இருவருக்கும் மனம் ஒத்துப் போக திருமணம் செய்ய சம்மதித்தனர்.

ஆனால், நான் திருமணம் செய்து கொண்டாலும் ஆசிரியர் பணியை தொடர்வேன் என்று நீடா அம்பானி கூறியுள்ளார். அதற்கு சம்மதிக்கவே இருவரின் திருமணமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர், சில ஆண்டுகள் ஆசிரியர் பணியை தொடர்ந்த நீடா அம்பானி, Reliance நிறுவனத்தில் பங்குதாரராக மாறி தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US