மரண தண்டனை விதிக்கப்படலாம்.... பாடசாலையில் கொலை செய்த சிறுவனிடம் நீதிபதி திட்டவட்டம்

Crime
By Arbin Sep 06, 2024 10:30 PM GMT
Report

பாடசாலை ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்து மாணவர்கள் உட்பட நால்வரை கொலை செய்த சிறுவனிடம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை உறுதி என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் Apalachee என்ற பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்து மாணவர்கள் உட்பட நால்வரை கொலை செய்த விவகாரத்தில் 14 வயதான Colt Gray வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டுள்ளான்.

மரண தண்டனை விதிக்கப்படலாம்.... பாடசாலையில் கொலை செய்த சிறுவனிடம் நீதிபதி திட்டவட்டம் | School Teen Accused Faces Life In Prison

சிறுவன் மீது நான்கு கொலை வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் மரண தண்டனை விதிக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதி விளக்கமளித்துள்ளார். கொல்லப்பட்ட நால்வரில் இருவர் 14 வயதேயான மாணவர்கள் Mason Schermerhorn மற்றும் Christian Angulo என்றும் ஆசிரியர்களான Richard Aspinwall மற்றும் Christina Irimie ஆகியோர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்படலாம்.... பாடசாலையில் கொலை செய்த சிறுவனிடம் நீதிபதி திட்டவட்டம் | School Teen Accused Faces Life In Prison

மொத்தமாக 180 ஆண்டுகள்

அத்துடன் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை விவகாரம் நடந்த அடுத்த நாள், தாக்குதல் நடத்திய சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கி பரிசளித்த தந்தை மீது கொலை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்படலாம்.... பாடசாலையில் கொலை செய்த சிறுவனிடம் நீதிபதி திட்டவட்டம் | School Teen Accused Faces Life In Prison

54 வயதான அந்த நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவர் மொத்தமாக 180 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US