சுவிட்சர்லாந்தில் செயற்கை நிலநடுக்கங்கள்: ஒரு சுவாரஸ்ய தகவல்

Switzerland Earthquake
By Balamanuvelan Apr 20, 2026 06:39 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில், அறிவியலாளர்கள் செயற்கையாக நிலநடுக்கங்களை உருவாக்க இருக்கிறார்கள்.

செயற்கை நிலநடுக்கங்கள்

இயற்கை சீற்றங்களைப் பொருத்தவரை, எல்லாவற்றையும் நம்மால் கணிக்கவும் முடியாது, கணித்தாலும் அவற்றை தடுத்து நிறுத்தவும் முடியாது. 

சுவிட்சர்லாந்தில் செயற்கை நிலநடுக்கங்கள்: ஒரு சுவாரஸ்ய தகவல் | Scientist To Create Artificial Earthquake In Swiss

தினமும் உலகில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பல சிறிய நிலநடுக்கங்களாக இருப்பதால், அவற்றை உணர முடிவதில்லை.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்திலுள்ள Bedretto என்னுமிடத்தில், சுரங்கம் ஒன்றில், செயற்கையாக நிலநடுக்கங்களை உருவாக்க இருக்கிறார்கள் அறிவியலாளர்கள். 

நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர் மரணம்: சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள சர்ச்சை

நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர் மரணம்: சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள சர்ச்சை

அதாவது, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சற்று முன் என்ன நடக்கும், நிலநடுக்கத்தை நிறுத்துவது எது என்பது போன்ற விடயங்களைக் கண்டறிவதற்காக அறிவியலாளர்கள் இந்த ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

அவர்கள், நிலத்தின் அடியில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், ரிக்டர் அளவுகோலின்படி 1ஆக அமையும் நிலநடுக்கத்தையே உருவாக்க இருப்பதால், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

அத்துடன், அவர்கள் நிலநடுக்கத்தை உருவாக்கும்போது, ஆய்வு மேற்கொள்ளப்படும் அந்த சுரங்கத்திற்குள் மனிதர்கள் யாரும் இருக்கப்போவதில்லை. அதாவது, சூரிக்கிலிருந்தவண்ணம், ரிமோட் மூலமாகவே இந்த நிலநடுக்கத்தை அவர்கள் உருவாக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US