ஒரே தெருவில் வாழும் மூன்று பேர் வீட்டுக் கதவுகளை தட்டிய அதிர்ஷ்ட தேவதை: ஒரு சுவாரஸ்ய சம்பவம்

By Balamanuvelan Sep 16, 2024 05:25 AM GMT
Report

இங்கிலாந்தில், ஒரே தெருவில் வாழும் மூன்று பேருக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ள சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

விடயம் என்னவென்றால், லொட்டரியில் சில ஆயிரம் பவுண்டுகள் பரிசு விழுந்ததாக அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், கிடைத்த தொகை அவர்களை ஆச்சரியத்தில் வாய் பிளக்கச் செய்துள்ளது.

ஒரே தெருவில் வாழும் மூன்று பேர் வீட்டுக் கதவுகளை தட்டிய அதிர்ஷ்ட தேவதை: ஒரு சுவாரஸ்ய சம்பவம் | Scooped 10000 Postcode Lottery

Credit: Postcode Lottery

ஒரே தெருவில் வாழும் மூன்று பேருக்கு அடித்த அதிர்ஷ்டம்

இங்கிலாந்தின் Dorset என்னுமிடத்திலுள்ள ஒரு தெருவில், அயலகத்தார்கள் சிலர் லொட்டரிச்சீட்டு வாங்கியுள்ளார்கள்.

அவர்களில், தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளது என்பதை அறிந்த ஏமி (Amy House, 40) என்னும் பெண், தனக்கு ஒரு 10,000 பவுண்டுகள் பரிசு கிடைத்திருக்கக்கூடும் என எண்ணியுள்ளார்.

ஒரே தெருவில் வாழும் மூன்று பேர் வீட்டுக் கதவுகளை தட்டிய அதிர்ஷ்ட தேவதை: ஒரு சுவாரஸ்ய சம்பவம் | Scooped 10000 Postcode Lottery

Credit: Postcode Lottery

ஆனால், அவருக்கு 250,000 பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது என்பது தெரியவரவே, ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார் ஏமி.

அதேபோல, அவரது வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி வசிக்கும் பிரையன் (Brian Lewis, 65, Chris) கிறிஸ் தம்பதியருக்கும் 250,000 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.

ஒரே தெருவில் வாழும் மூன்று பேர் வீட்டுக் கதவுகளை தட்டிய அதிர்ஷ்ட தேவதை: ஒரு சுவாரஸ்ய சம்பவம் | Scooped 10000 Postcode Lottery

Credit: Postcode Lottery

அவர்களுடைய அயலகத்தாரான மற்றொருவரோ, இரண்டு லொட்டரிச்சீட்டுகள் வாங்கியுள்ள நிலையில், அவர் வாங்கிய இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் 250,000 பவுண்டுகள் பரிசு விழ, அவர் 500,000 பவுண்டுகளை அள்ளியுள்ளார்.

லொட்டரி வாங்கினோம், ஏதோ பரிசு கிடைத்துள்ளது என அந்த மூன்று பேருமே நினைத்த நிலையில், லட்சக்கணக்கான பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளதை எண்ணி ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துள்ளார்கள் அந்த அதிர்ஷ்டசாலிகள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US