பிரித்தானியாவிற்குள் 150,000 பவுண்ட் மதிப்புள்ள பொருள் கடத்தல்: 23 வயது அழகிக்கு சிறை

Thailand Scotland
By Sivaraj Mar 29, 2026 10:41 PM GMT
Report

தாய்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்குள் 150,000 பவுண்ட் மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயன்ற 23 வயது அழகி சிறைத்தண்டனையை எதிர்கொள்ள உள்ளார். 

போதைப்பொருள் கடத்திய இளம்பெண்

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான Ellie Crampsie என்ற இளம்பெண், கடந்த ஆண்டு தாய்லாந்தில் தனது ஆடம்பரமான விடுமுறையை முடித்துவிட்டு திரும்பினார். 

scotland influencer ellie crampsie faces jail

பிரித்தானியாவில் பாதசாரிகள் மீது கார் மொதவிட்டு தாக்குதல்: இரவில் நடந்த சம்பவம்

பிரித்தானியாவில் பாதசாரிகள் மீது கார் மொதவிட்டு தாக்குதல்: இரவில் நடந்த சம்பவம்

ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணித்த பின், அவரது பயணப் பெட்டியை சோதனை செய்தபோது போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது.

17 கிலோ 'வகை B' என்ற அந்த போதைப்பொருளின் மதிப்பு 115,000 முதல் 150,000 பவுண்ட் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

பின்னர் அவர் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் இருந்து 17 தனித்தனி சீல் செய்யப்பட்ட பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். 

scotland influencer ellie crampsie faces jail

குற்றத்தை ஒப்புக்கொண்டதால் சிறைத்தண்டனை

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று எடின்பர்க் ஷெரிஃப் நீதிமன்றத்தில் Ellie Crampsie நிறுத்தப்பட்டார்.

அப்போது அவர் மற்றவர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்வதில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவர் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள உள்ளார்.

Ellie Crampsie தனது சொந்த அழகு நிலையத்தை 'Brows by Ellie' என்ற பெயரில் நடத்தி வந்தார். மேலும், சிகை அலங்காரம் மற்றும் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.  

scotland influencer ellie crampsie faces jail

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US