தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

Scotland Water
By Ragavan Mar 03, 2026 02:50 PM GMT
Report

பிரித்தானியாவில் தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் தேசமாக ஸ்கொட்லாந்து மாறியுள்ளது.

ஸ்கொட்லாந்து அரசு, பாரம்பரிய தகனம் மற்றும் அடக்கம் செய்யும் முறைக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் தகனம் (Hydrolysis) முறையை அனுமதித்துள்ளது.

இதன் மூலம், பிரித்தானியாவில் முதன்முறையாக நீர் தகனம் சட்டபூர்வமாகிறது.

Scotland water cremation, Eco-friendly cremation UK, Scottish Parliament funeral law, Green burial alternatives, Water cremation process, Hydrolysis in UK funerals, Scotland first UK nation hydrolysis #Scotland #WaterCremation #Hydrolysis #EcoFriendly #GreenFuneral #UKNews #SustainableLiving #FuneralAlternatives #EnvironmentFriendly #GlobalTrends

இந்த முறையில் உடல் முதலில் எடைபோடப்பட்டு, சிறப்பு இயந்திரத்தில் வைக்கப்படுகிறது. பின்னர், 150 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் நீர் மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கலவையில் 90 நிமிடங்கள் வரை வைக்கப்படுகிறது.

இதனால் உடலின் மென்மையான திசுக்கள் கரைந்து, எலும்புகள் மட்டும் மீதமாகின்றன. அவை 120 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் சுத்தம் செய்யப்பட்டு, உலர்த்தப்பட்டு, Cremulator எனும் இயந்திரத்தில் சாம்பலாக மாற்றப்படுகின்றன.

ஸ்கொட்லாந்து சுகாதார அமைச்சர் ஜென்னி மின்டோ, இதுகுறித்து கூறியதாவது: 120 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தகன முறையை அறிமுகப்படுத்துகிறோம். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும், அதுமட்டுமின்றி மக்களுக்கு கூடுதல் தெரிவுகளை வழங்கும் என கூறியுள்ளார்.

கமேனி இருந்த இடத்தை அறிந்துகொண்டது எப்படி? பல ஆண்டுகளாக Mossad, CIA தீட்டிய திட்டம்

கமேனி இருந்த இடத்தை அறிந்துகொண்டது எப்படி? பல ஆண்டுகளாக Mossad, CIA தீட்டிய திட்டம்

2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 84 சதவீத மக்கள் நீர் தகனத்தை ஆதரித்தனர். இதனால் அரசு சட்டத்தை நிறைவேற்றியது.

நீர் தகனம் அமெரிக்காவின் 28 மாநிலங்களில், கனடா, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு ஆதரவாக அரபு-முஸ்லிம் நாடுகள் ஏன் ஒன்றுபடவில்லை? 5 முக்கிய காரணங்கள்

ஈரானுக்கு ஆதரவாக அரபு-முஸ்லிம் நாடுகள் ஏன் ஒன்றுபடவில்லை? 5 முக்கிய காரணங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Scotland water cremation, Scottish Parliament funeral law, Water cremation process, Hydrolysis, Scotland first UK nation hydrolysis #Scotland #WaterCremation #Hydrolysis

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US