அமெரிக்காவின் முக்கிய நகரம் பெரும் சுனாமியால் மூழ்கும்... நிலநடுக்கத்தால் அதிரும்: வெளிவரும் தகவல்

Tsunami Earthquake
By Arbin Jul 10, 2022 06:55 AM GMT
Report

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் முக்கிய நகரமான சியாட்டில் பெரும் நிலநடுக்கத்திற்கு இலக்காகி பாரிய சுனாமியால் மூழ்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

வாஷிங்டன் மாகாண அதிகாரிகளின் ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 740,000 மக்கள் வசிக்கும் சியாட்டில் நகரின் முக்கிய பகுதிகள் இதனால் நீரில் மூழ்கும் எனவும் கூறுகின்றனர்.

42 அடி பேரலைகள் மொத்த நகரையும் மூழ்கடிக்கும் என்றே ஆய்வில் குறிப்பிடுகின்றனர். மேலும், 30 மைல்கள் தொலைவில் உள்ள டகோமா துறைமுகப் பகுதி மக்களால் இந்த பேரலையை கண்கூடாக காண முடியும் எனவும் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் முக்கிய நகரம் பெரும் சுனாமியால் மூழ்கும்... நிலநடுக்கத்தால் அதிரும்: வெளிவரும் தகவல் | Seattle Engulfed Tsunami Earthquake Hits

சியாட்டில் மேயர் புரூஸ் ஹாரல் தெரிவிக்கையில், குறித்த ஆய்வறிக்கையானது இயற்கை பேரிடர் தொடர்பில் திட்டமிட உதவும் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுபோன்றதொரு உக்கிரமான நிலநடுக்கம் சியாட்டில் பகுதியில் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடந்த 3,500 ஆண்டுகளில் சியாட்டில் பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் ஐந்து மேலதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US