Jio உட்பட 7 IPO-க்களுக்கு SEBI அனுமதி

Stock Market Reliance Jio
By Ragavan Aug 28, 2026 10:51 PM GMT
Report

SEBI clears 7 IPOs including Jio: ஜியோ உட்பட 7 IPO-க்களுக்கு SEBI அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, Reliance Industries ஆதரவு பெற்ற Jio Platforms உட்பட 7 நிறுவனங்களின் IPO-க்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், இந்தியாவின் முதன்மை சந்தையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாக உள்ளன.

SEBI-Clears-7-IPOs-Including-Jio

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் IPO:

சுமார் ரூ.37,700 கோடி மதிப்பில் IPO வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பீடு சுமார் ரூ.9.5 லட்சம் கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக இருக்கலாம்.

Paras Healthcare:

இந்த மருத்துவமனை சங்கம் ரூ.1,800 கோடி IPO-க்கு அனுமதி பெற்றுள்ளது. இதில் ரூ.500 கோடி புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.1,300 கோடி Offer for Sale அடங்கும். Paras Health தற்போது 8 மருத்துவமனைகள், 2,211 படுக்கைகள் கொண்டுள்ளது.

2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

Bharat PET:

பேக்கேஜிங் தீர்வுகள் வழங்கும் இந்த நிறுவனம் ரூ.760 கோடி IPO-க்கு அனுமதி பெற்றுள்ளது. இதில் ரூ.120 கோடி புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.640 கோடி Offer for Sale அடங்கும். இது இந்தியாவில் 11 சதவீதம் சந்தைப் பங்கு கொண்டுள்ளது.

மற்ற IPO-க்கள்:

Paramotor Digital Technology - Fintech மற்றும் Enterprise Technology சேவைகள்

Pushp Brand India - மசாலா பொருட்கள்

MK Sons Fine Jewels - நகை உற்பத்தி

Sadbhav Futuretech 1 தொழில்நுட்ப சேவைகள்

நேபாள வெள்ளப் பேரழிவில் 35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் காணாமல் போனது

நேபாள வெள்ளப் பேரழிவில் 35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் காணாமல் போனது

இந்த IPO-க்கள், Healthcare, Packaging, Fintech, Consumer Brands, Jewellery போன்ற பல துறைகளில் முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US