கனடாவின் முக்கிய நகரில் ஒரே வாரத்தில் சாலையில் நடந்து சென்ற இருவர் உயிரிழப்பு! காரணம் என்ன?
கனடவின் ஹாலிபாக்ஸில் கடந்த வாரத்தில் மட்டும் சாலையில் நடந்து சென்ற இரண்டு பேர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக ஹலிபாக்ஸ் பொலிசார் கூறுகையில், 67 வயதான நபர் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் சென்ற போது அவர் மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அவர் மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் 65 வயதான நபர் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் 27 வயதான பெண்ணொருவர் சாலையை கடக்கும் போது வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக 41 வயதான பெண்ணிடம் offence ticket வழங்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022