இந்தியாவை மடக்க Secret வெப்பன்ஸ்?
இந்தியா - சீனா பிரச்சினை பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு வருகின்றது.
இந்தியாவின் ஒரு முழு மாநிலத்தையை சீனா தன்னுடையது என்று உரிமை கொண்டாடி வருகின்றது.
இந்தியாவுடன் கிட்டத்தட்ட 3500 கிலோமிட்டர் நீளாமான எல்லையை கொண்டுள்ளதும் நாளாந்தம் ஏதாவது ஒரு எல்லையில் இந்தியாவுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கும் சீனா எந்த எல்லைக்கும் சென்று இந்தியாவை சிதைப்பதற்கான சதியை செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதுவும் 1962 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற யுத்தத்தில் இந்தியாவிற்கு சொந்தமான 33,000 சதுர கிலேமிட்டர் நிலப்பரப்பை கையாகப்படுத்திருக்கும் சீனா அந்த நிலப்பரப்பை தக்க வைப்பதற்காக என்று சந்தேகம் யாருக்கும் இருக்க முடியாது.
அப்படியானால் இந்தியாவை குறி வைத்து சீனா எப்படியான சதிகளை செய்து கொண்டிருக்கின்றது? தனக்கு எதிராக சதிகளை மேற்கொண்டிருக்கும் சதிகளை இந்தியா எப்படி எதிர் கொள்ள போகின்றது? அந்த சதிகளை எப்படி கையாளுகின்றது? எப்படி முறையடிக்கின்றது? என்பதை குறித்த முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியாவை பார்க்கவும்.