முஷ்டியால் முகத்தில் குத்தியதில் இறந்த திருடன்: பிரபல கடை காவலாளிக்கு உறுதியான தண்டனை

Crime Death
By Arbin May 04, 2023 01:22 PM GMT
Report

பிரித்தானியாவில் Marks and Spencer பல்பொருள் அங்காடி காவலாளி ஒருவர் திருடனை முகத்தில் குத்துவிட்டதில் இறந்து போன வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குற்றவாளி என உறுதி

குறித்த நபருக்கு நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுவர் மன்றம் இன்று நான்கு மணிநேரம் இந்த வழக்கை விவாதித்து தொடர்புடைய காவலாளி Sabeur Trabelsi என்பவரை குற்றவாளி என உறுதி செய்துள்ளது.

முஷ்டியால் முகத்தில் குத்தியதில் இறந்த திருடன்: பிரபல கடை காவலாளிக்கு உறுதியான தண்டனை | Security Guard Killing Shoplifter Guilty Image: HNP Newsdesk

கடந்த ஆண்டு மார்ச் மாதம் Marks and Spencer பல்பொருள் அங்காடி வளாகத்திற்கு வெளியே வீடற்ற Jason Page என்பவரை தலையில் குத்துவிட்டதாக கூறுகின்றனர். அவர் Marks and Spencer கடையில் இருந்து திருடியதாகவும், அதனாலையே காவலாளி Sabeur Trabelsi தாக்கியதாகவும் கூறுகின்றனர்.

இதில் சுருண்டு விழுந்த Jason Page தலையில் பலத்த காயம்பட்டு, அந்த காயத்தில் இருந்து மீண்டு வரவில்லை மட்டுமின்றி, மருத்துவமனையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

முஷ்டியால் தலையில் தாக்க

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட Sabeur Trabelsi தமது வாதத்தில், Jason Page சம்பவத்தின் போது மது அருந்தியிருந்ததாகவும், இதனாலையே தடுமாறி விழுந்து தலையில் காயம் பட்டார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

முஷ்டியால் முகத்தில் குத்தியதில் இறந்த திருடன்: பிரபல கடை காவலாளிக்கு உறுதியான தண்டனை | Security Guard Killing Shoplifter Guilty Image: HNP Newsdesk

மேலும், தாம் அவரை முஷ்டியால் தலையில் தாக்கவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகள் அவருக்கு எதிராக அமைந்தது.

தற்போது கொலையாளி என நீதிமன்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், 8 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US