உங்கள் கனவில் ஒருவர் இறப்பது போல் தோன்றுகிறதா? அதுக்கு காரணம் இதுவா கூட இருக்கலாம்
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் கனவு வருவது என்பது ஒரு சாதாரண விடயம் தான். ஒவ்வொருடைய கனவிலும் ஒவ்வொரு விடயங்கள் நிகழும்.
கனவில் சந்தோஷமான தருணங்கள், சோகமான விடயங்களும் வரலாம். ஒரு சில கனவுகள் நினைவில் நம்மை பயமுறுத்தும் கனவாக கூட இருக்கும்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் வரக்கூடிய கனவில், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருகின்றன.
அந்தவகையில் ஒருவர் இறப்பது போல் கனவுக் கண்டால் என்ன நடக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- பிடித்தவர்கள் இறந்து போவது போல கனவு கண்டால், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
- கனவில் அவர்களே இறப்பது போல கனவு கண்டால், வாழ்வில் ஏதோ மாற்றம் நிகழ போகிறது என்று அர்த்தம்.
- உறவினர்கள் இறப்பது போல கனவு கண்டால், நினைத்தது போல அவர்கள் வாழ மாட்டார்கள்.
- நெருங்கிய நண்பர்கள் இறப்பது போல கனவு கண்டால், நீங்கள் அவர்கள் மீது அளவுக்கதிகமாக நேசித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என அர்த்தம்.
- தாய் இறப்பது போல கனவு கண்டால், உறவில் ஏதோ மாற்றம் நிகழ போகிறது, அவர்கள் மீது உள்ள கண்ணோட்டம் மாறும்.
- கணவன் அல்லது மனைவி இறப்பது போல கனவு கண்டால், குணங்களில் மாற்றம் ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US