முருகன் உட்பட நால்வருக்கும் சிறப்பு முகாமில் சித்திரவதை: சீமான் கண்டனம்

Naam tamilar kachchi Rajiv Gandhi Seeman
By Thiru Nov 13, 2022 01:08 PM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் உள்பட 4 பேரையும் சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த 7 தமிழர்களில் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை முன் உதாரணமாக கொண்டு நளினி, முருகன் உட்பட மற்ற 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில் நேற்று நளினி, முருகன், சாந்தன் ஆகிய 6 பேரும் சிறையில் இருந்து வெளியேறினர், ஆனால் நளினியின் கணவர் முருகன் சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய நால்வரும் இலங்கை தமிழர் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சீமான் கண்டனம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் உட்பட 4 பேரையும் சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

31 ஆண்டுகள் கெடுஞ்சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் சென்று எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாமலும், ஒய்வெடுக்கவும் விடாமல் 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் விடிய விடிய நாற்காலியில் அமர வைத்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நான்கு பேரையும் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சித்திரவதை கூடத்தில் அடைக்காமல், அவர்கள் மாற்று இடத்தில் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் போது, முதல் நாளே சிறப்பு முகாமில் அடைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US