சீமானுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவல்! தனி ஒரு சக்தியாக மாறி வரும் நாம் தமிழர்: உச்சகட்ட மகிழ்ச்சியில் தம்பிகள்

Seeman Election2021 NaamTamilar
By Kaviarasan May 01, 2021 10:21 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கட்சி உறுப்பினர்களுக்கு சில நம்பிக்கையான தகவல்களை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிகத்தில் கடந்த 6-ஆம் திகதி நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தான் இந்த முறை ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு முன் மற்றும் பின் கூறி வருகின்றன.

இதனால் திமுகவில் அமைச்சரவைக்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு பின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் உறுதியாக இருக்கிறாராம்.

இது குறித்து அவர் தன் தம்பிகள் என கூறப்படும் கட்சியை சேர்ந்த சிலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது.'

சீமானுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவல்! தனி ஒரு சக்தியாக மாறி வரும் நாம் தமிழர்: உச்சகட்ட மகிழ்ச்சியில் தம்பிகள் | Seeman Letter With Parties After Exit Poll

பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின்பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

முன் எப்போது காட்டிலும் மாபெரும் வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அளவிற்கு சீமானுக்கு எப்படி நம்பிக்கை வந்தது என்று கேட்ட போது, கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் அங்கிருக்கும் படித்த இளைஞர்கள் ஒரு 5 பேரிடம் கேட்டால், அதில் மெஜாரட்டியாக சீமானுக்கு என்று தான் கூறுகின்றனராம்.

சீமானுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவல்! தனி ஒரு சக்தியாக மாறி வரும் நாம் தமிழர்: உச்சகட்ட மகிழ்ச்சியில் தம்பிகள் | Seeman Letter With Parties After Exit Poll 

இதன் அடிப்படையில் வைத்தே, சீமான் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும், தலைநகர் சென்னையில் கூட திராவிட கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொங்கு மண்டலம், தென் மண்டலம் என்று பரவலாக இளம் தலைமுறையினர் வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. 

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US