சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்! டிஜிபி-யிடம் காங்கிரஸ் புகார்

Seeman Congress MPJothimani NaamtamilarKatchi UAPA
By Basu Oct 12, 2021 08:37 AM GMT
Report

 நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என டிஜிபி-யிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கரூர் பாராளமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி, தமிழகத்தில் தொடர்ந்து வன்முறையையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும், அவரது கட்சியில் அவரால் ஏவிவிடப்பட்டவர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டு படுகொலை நடக்கும் என்பது போலவும், அப்படி மனித வெடிகுண்டு படுகொலை நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது போலவும் துரைமுருகன் சீமான் முன்னிலையில் பேசியிருக்கிறார்.

சீமானுடைய ஒப்புதலோடு தான் இந்த பேச்சு நடந்திருக்கும், அவருடைய தூண்டுதலின் பேரில் தான் இந்த பேச்சு நடத்திருக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.

தனால், சீமானை சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டம் UAPA கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கோரி டிஜிபி-யிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் புகார் அளித்துள்ளோம்.

சீமானின் அரசியல் பயங்கரவாதத்தையும் படுகொலைகளையும் ஆதரிப்பதாகவும் முன்நிறுத்துவதாகவும் இருக்கிறது என ஜோதிமணி கூறினார்.


கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும், தமிழக அரசு இயற்கை வளங்களைக் காக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 10ம் திகதி நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 25ஆம் திகதிவரை சாட்டை துரைமுருகனைச் சிறையில் அடைக்க பத்மநாபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.    


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US