செம்பருத்தி சீரியல் நடிகை ஷபனாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Serial Sembaruthi Shabana Engagement Aryan
By Kaviarasan Aug 04, 2021 07:14 PM GMT
Report

பிரபல சீரியல் நடிகையான ஷபனாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும், ஆர்யன் என்பவருக்கும், இவருக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏனெனில், பல முறை ஆர்யன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷாபனாவை தான் ஷா..பூ..த்ரி என்று செல்லமாக அழைப்பார். தற்போது அதை உறுதி செய்யும் வகையில், சில மணி நேரங்களுக்கு முன் புகைப்படம் ஒன்றை ஆர்யன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் மற்றும் மற்றொருவரின் கை உள்ளது. இதில் இருவரின் கைகளிலும் நிச்சயதார்த்த மோதிரம் போன்று உள்ளது. இதைக் கண்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

குறிப்பாக ஷபனாவின் நெருங்கிய தோழியான ரேஷ்மா முரளிதரன் வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபனாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தமா?  மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் | Sembaruthi Shabana Secret Engagement With Actor

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US