விஷ்வா தீனதயாளனுக்கு சமர்ப்பிக்கிறேன்.. சாதனை வெற்றி பெற்ற தமிழக வீரர்!

Table Tennis Tamil nadu
By Raju Apr 26, 2022 09:15 AM GMT
Report

தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல், மேகாலயாவில் நடந்த சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ஷில்லாங்கில் நடந்த ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னில் போட்டியில், தமிழக வீரர்கள் சரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சரத் கமல் 4-3 என்ற செட் கணக்கில் சத்யன் ஞானசேகரனை வீழ்த்தி 10வது முறையாக தொடரை வென்று சாதனை படைத்துள்ளார்.

விஷ்வா தீனதயாளனுக்கு சமர்ப்பிக்கிறேன்.. சாதனை வெற்றி பெற்ற தமிழக வீரர்! | Senior Table Tennis Champion Says About Vishwa

விஷ்வா தீனதயாளனுக்கு சமர்ப்பிக்கிறேன்.. சாதனை வெற்றி பெற்ற தமிழக வீரர்! | Senior Table Tennis Champion Says About Vishwa

போட்டிக்கு பின்னர் பேசிய அவர், இந்த வெற்றியை சமீபத்தில் விபத்தில் இறந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

விஷ்வா தீனதயாளனுக்கு சமர்ப்பிக்கிறேன்.. சாதனை வெற்றி பெற்ற தமிழக வீரர்! | Senior Table Tennis Champion Says About Vishwa

தமிழகத்தைச் சேர்ந்த விஷ்வா தீனதயாளன் (18) கார் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

[விஷ்வா தீனதயாளனுக்கு சமர்ப்பிக்கிறேன்.. சாதனை வெற்றி பெற்ற தமிழக வீரர்! | Senior Table Tennis Champion Says About Vishwa]

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US