ஒரு வருடத்திற்கும் மேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி.., நாளை ஜாமீன் கிடைக்குமா?

V. Senthil Balaji Supreme Court of India
By Sathya Jul 11, 2024 07:05 AM GMT
Report

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கடந்த 2016 -ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பின்னர், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது.

ஒரு வருடத்திற்கும் மேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி.., நாளை ஜாமீன் கிடைக்குமா? | Senthil Balaji Bail Plea To Be Heard Tomorrow

பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கேட்கப்பட்டது.

தனி அலுவலகம், கார் கேட்டு அடம்பிடித்த பயிற்சி IAS அதிகாரி.., கடைசியில் அரசு எடுத்த அதிரடி முடிவு

தனி அலுவலகம், கார் கேட்டு அடம்பிடித்த பயிற்சி IAS அதிகாரி.., கடைசியில் அரசு எடுத்த அதிரடி முடிவு

அதற்கு, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தரப்பில், ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜி ஜாமீ்ன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். வேண்டுமென்றே அமலாக்கத்துறை கால் தாழ்த்துகிறது என்று கூறினார்.

இதன்பின்னர், இந்த வழக்கை நாளைக்கு (ஜூலை 12) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US