ரூ 1.8 கோடியில் வீடு கட்டிய ஆலியா மானசா.., அவரின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா?

By Yashini Aug 16, 2024 05:50 AM GMT
Report

ரூ1.8 கோடி மதிப்பில் வீட்டு கட்டிய சின்னத்திரை நடிகை ஆலியா மானசாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆலியா மானசா

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியலில் அறிமுகமான ஆலியா மனசா தனது ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

தற்போது ஆலியா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் "இனியா" தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  

ரூ 1.8 கோடியில் வீடு கட்டிய ஆலியா மானசா.., அவரின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா? | Serial Actress Alya Manasa Salary For Day

அதேபோல, சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் "கயல்" தொடரில் நடிக்கிறார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கின்ற ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் அண்மையில் பிரம்மாண்டமான புதுவீடு கட்டி குடியேறினார்கள்.

இந்நிலையில், ஆலியா மானசாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

அவரது சம்பளம் எவ்வளவு

ஆல்யா மானசா அளித்துள்ள பேட்டியில், இது எங்களின் கனவு வீடு, சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

ரூ 1.8 கோடியில் வீடு கட்டிய ஆலியா மானசா.., அவரின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா? | Serial Actress Alya Manasa Salary For Day

இதைத் தொடர்ந்து சம்பளம் குறித்து பேசிய மானசா, கடந்த 2022ஆம் ஆண்டு "இனியா" தொடரில் நடிக்கும் போது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20,000 முதல் 25,000 வரை சம்பளமாக தரப்பட்டது.

தற்போது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 50,000 முதல் 60,000 வரை சம்பளம் வாங்குவதாக ஆலியா மானசா கூறியுள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US