சீரியல் நடிகை கைது... நண்பனுடன் கணவரை கொல்ல முயற்சி - அதிர்ச்சி சம்பவம்!

By Manchu Mar 26, 2023 09:59 AM GMT
Report

பிரபல சீரியல் நடிகை ஒருவர் நண்பனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயற்சித்த நிலையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரபல சீரியல் துணை நடிகை

பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் குளிர்பான கம்பெணியில் வேலை செய்து வரும் நிலையில், ரம்யா என்ற பெண்ணை ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ரம்யா தாய்வீட்டில் வசித்து வருகின்றார்.

சினிமாவில் ஆர்வம் கொண்ட ரம்யா அப்பகுதியைச் சேர்ந்த டேனியல் என்ற சந்திரசேகருடன் பழக்கம் ஏற்பட்டதுடன், பின்பு சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய தொடர்களில் துணை நடிகையாகவும் நடித்து வருகின்றார்.

சீரியல் நடிகை கைது... நண்பனுடன் கணவரை கொல்ல முயற்சி - அதிர்ச்சி சம்பவம்! | Serial Actress Arrested Plans To Kill Her Husband

இந்நிலையில் ரமேஷ் குழந்தைகளையும், தாயையும் பராமரிக்க முடியாததால் ரம்யாவை பார்த்துக்கொள்ள கோரியுள்ளார். இதனால் ரம்யா ரமேஷ் வீட்டிற்கு சென்ற நிலையில், தனது நண்பர் டேனியலிடம், கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியதுடன், அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் ரம்யாவும், ரமேஷும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவர்கள் வாகனத்துடன் தன்னுடைய வாகனத்தை வைத்து விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர், ரமேஷை தாக்கி அவரின் கையை உடைத்து,  டேனியல் மறைத்து வைத்திருந்த ஆக்ஸாபிலைட் மூலம் பல இடங்களில் தாக்கியுள்ளார்.

பின்பு ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரம்யா மற்றும் அவரது நண்பர் டேனியல் பெயரில் புகார் கொடுத்துள்ளதால் பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US