பிரபல சீரியல் நடிகை அதிரடி கைது! முக்கோண காதலால் நேர்ந்த விபரீதம்

Indian Actress
By Raju Nov 04, 2022 07:00 AM GMT
Report

சீரியல் நடிகை நாகர்த்தினி கைது.

2வது காதலனும் பொலிசாரிடம் சிக்கினார்.

பிரபல சீரியல் நடிகை நாகர்த்தினி மற்றும் அவரின் இரண்டாவது காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குப்பேந்தந்த மனசு', 'குண்டம்மா கதை' போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நாகவர்த்தினி. தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருபவர் சூர்யநாராயணன். நடிகை நாகவர்த்தினிக்கும், சூர்யநாராயணாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலர்களாக மாறிய நிலையில், ஒரே வீட்டில் கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் என்பவருடன் நாகவர்த்தினிக்கு தொடர்பு ஏற்பட்டு காதலாக மாறியது. நாகவர்த்தினியின் புதிய காதலன் குறித்த விவரம் சூர்யநாராயணனுக்கு தெரியவரவே, அவர் நாகவர்த்தினியை கண்டித்தார்.இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட, சூர்யாநாராயணனை வீட்டில் இருந்து வெளியேற்றினார் நாகவர்த்தினி.

அடுத்த சில நாட்களில் புதிய காதலன் ஸ்ரீநிவாசை அழைத்து வந்து, தனது வீட்டில் தங்க வைத்தார் நாகவர்த்தினி. இருவரும் கணவன்-மனைவி போல வாழ ஆரம்பித்த விவரம் முன்னாள் காதலன் சூர்யநாராயணனுக்கு தெரியவரவே அவர் கடும் ஆத்திரம் அடைந்தார்.

பிரபல சீரியல் நடிகை அதிரடி கைது! முக்கோண காதலால் நேர்ந்த விபரீதம் | Serial Actress Arrested Police Attempted Murder

filmyfocus

கடந்த செவ்வாய் கிழமை இரவில் நாகவர்த்தினியும்-ஸ்ரீநிவாஸ்சும் வீட்டில் ஒன்றாக இருந்தபோது, சூர்யநாராயணன் அங்கு சென்று தகராறு செய்தார். நாகவர்த்தினியை மீண்டும் தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்தார். ஆனால் புதிய காதலனுடன் சேர்ந்து சூர்யநாராயணனை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு கூறியும் அவர் போகவில்லை.

இதனால் நாகவர்த்தினியும் ஸ்ரீநிவாசும் சேர்ந்து 2-வது மாடியில் இருந்து சூர்யநாராயணனை கீழே தள்ளி விட்டனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சூர்யநாராயணா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் நாகவர்த்தினி, ஸ்ரீநிவாசை கைது செய்தனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US