ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை! புகைப்படங்கள் வெளியானது

Serials Marriage Actress
By Yashini Sep 05, 2023 11:53 AM GMT
Report

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தீபாவுக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவதாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தீபா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இதனையடுத்து சீரியல்களில் நடித்து வந்த தீபாவுக்கு சாய் கணேஷ் பாபு என்பவருடன் காதல் ஏற்பட்டது.

marriage/திருமணம்

அவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்தார்.

தீபா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதால், அவரை திருமணம் செய்துகொள்ள கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினர் தீபாவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

marriage/திருமணம்

இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளாததால், தற்போது ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

மேலும் இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே பதிவு திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவலை தொடர்ந்து பாபுவின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் தற்போது தான் அது வெளியே தெரியவந்துள்ளது. திருமண விஷயம் வெளியானதும், கணேஷ் பாபு உடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் தீபா.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US