விரைவில் பெற்றோராக போகும் எங்களுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் நட்சத்திர ஜோடிக்கு வாரிசு

Actors Indian Actress
By Sivaraj Oct 02, 2022 03:16 PM GMT
Report

தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, வெண்ணிலா வீடு போன்ற படங்களில் செந்தில் நடித்துள்ளார்

கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா 30க்கும் மேற்பட்ட தொடர்கள், சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்

நடிகர் செந்தில் - ஸ்ரீஜா தம்பதி வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஸ்ரீஜா. இதில் அவருக்கு ஜோடியாக செந்தில் நடித்திருந்தார்.

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில், இருவரும் 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Senthil - Sreeja

இந்த நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஸ்ரீஜா கர்ப்பம் ஆகியுள்ளார். அவருக்கு வளைகாப்பு நடந்துள்ள முடிந்துள்ளதாக, அவரது கணவர் செந்தில் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Senthil - Sreeja

அத்துடன் அவர், 'நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம், எங்களுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்' என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.       

Senthil - Sreeja

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US