பிரித்தானியாவில் 3 வயது குழந்தையுடன் இறந்துகிடந்த பொலிஸார்! வெளியான முக்கிய தகவல்

Crime Police Murder Suicide Child Dead
By Ragavan Aug 18, 2021 11:07 PM GMT
Report

பிரித்தானியாவில் வீட்டில் தனது 3 வயது மகனுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக பொலிஸார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் கிண்டர்மின்ஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) 39 வயது மிக்க ஒரு ஆணும் அவரது 3 வயது மகனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இறந்தவரின் பெயர் டேவிட் லவுடன் (David Louden) என்பதும் மூன்று வயது பிள்ளையின் பெயர் ஹாரிசன் என்பதும் தெரியவந்தது.

டேவிட் லவுடன் ஒரு துப்பறியும் பொலிஸ் அதிகாரி ஆவார். அதனால் இவர்களது மரணத்தில் சந்தேகம் எழுந்ததால், கடந்த சில தினங்களாக West Mercia பொலிஸார் எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் விசாரணை நடத்திவந்தனர்.

பிரித்தானியாவில் 3 வயது குழந்தையுடன் இறந்துகிடந்த பொலிஸார்! வெளியான முக்கிய தகவல் | Serving Policeman 3 Year Old Son Murder Suicide Uk

ஆனால், நேற்று இருவரது பிரேத பரிசோதனை முடிவுகளும் கிடைத்த பிறகு, பொலிஸார் இந்த சம்பவம் ஒரு கொலை-தற்கொலை சம்பவம் என முடிவுக்கு வந்தனர்.

அதாவது, டேவிட் லவுடன் தனது மகனை கொலை செய்துவிட்டு பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் 3 வயது குழந்தையுடன் இறந்துகிடந்த பொலிஸார்! வெளியான முக்கிய தகவல் | Serving Policeman 3 Year Old Son Murder Suicide Uk

மேலும், பல கோண விசாரணைக்கு பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் சந்தேகிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கு முன்பு, டேவிட் லவுடன் தனது மனைவி சமந்தா, மகன் ஹாரிசன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றோரு நபருடன் விடுமுறைக்கு வெளியூர் சென்றதாகவும், ஆனால் சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு தந்தையும் மகனும் மட்டுமே வீடு திரும்பியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US