காணாமல் போன இரண்டு இளம் பெண்கள்: தேடுதல் வேட்டையில் ஒரே வீட்டில் சிக்கிய 7 சடலங்கள்

United States of America Crime
By Sibi May 02, 2023 12:04 PM GMT
Report

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் காணாமல் போன இரண்டு பெண்களை தேடும் போது, ஒரே வீட்டில் 7 சடலங்கள் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

காணாமல் போன பெண்கள்

அமெரிக்காவின் ஓக்லஹோமாவை சேர்ந்த லிவி வெப்ஸ்டர்(14) மற்றும் பிரிட்டனி ப்ரீவர் ஆகியோர், ஏற்கனவே துஷ்பிரோயக வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெஸ்ஸி மெக்பேர்டன் உடன் பயணம் செய்துள்ளனர். 

லிவி வெப்ஸ்டர்@Okmulgee County Sheriff

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். பொலிஸார் உடனே தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

காணாமல் போன இரண்டு இளம் பெண்கள்: தேடுதல் வேட்டையில் ஒரே வீட்டில் சிக்கிய 7 சடலங்கள் | Seven Bodies Found House Search Two Missing Girls@ktul

அப்போது ஜெஸ்ஸி மெக்பேர்டனின் வீட்டில் தேடும் போது, அங்கே ஏழு சடலங்கள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். அந்த ஏழு சடலங்களில் இளம் பெண்களின் சடலமும் இருந்துள்ளது.

துஷ்பிரயோக வழக்கு

ஜெஸ்ஸி மெக்பேர்டன் என்பவர், கடந்த 2003 ஆண்டு முதல் ரக துஷ்பிரயோக வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்தவர். மேலும் அவர் கடந்த 2020 ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெஸ்ஸி மெக்பேர்டன்@Oklahoma Department of Corrections

ஏற்கனவே 18 வயதுக்குள் குறைவான ஒருவரை துஷ்பிரோயகம் செய்ய முயன்றது மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அவர் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவிருந்ததாக நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன.

 குடும்ப உறுப்பினர்கள் கொலை

இறந்தவர்களில் இரண்டு பெண்களை தவிர மற்றவர்கள் மெக்பேர்டனின் குடும்ப உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனி ப்ரீவர்@Okmulgee County Sheriff

"பிரிட்டனி வரும் ஜூலை மாதம் துல்சாவில் நடக்கும் நேஷனல் மிஸ் போட்டிக்காக மிஸ் ஹென்றிட்டாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள், இப்போது அவள் இறந்துவிட்டதால் அவள் அதைச் செய்யப் போவதில்லை. அவள் எங்களை பிரிந்து சென்றுவிட்டாள்." என பிரிட்டனின் தந்தை வருத்தத்தோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US