பற்றியெரிந்த பிரான்ஸ்... ஜனாதிபதி மேக்ரானுக்கு தபாலில் வந்த வெட்டப்பட்ட மனித விரல்

Narendra Modi Emmanuel Macron Paris
By Arbin Jul 13, 2023 08:42 PM GMT
Report

கடந்த வாரம் பிரான்ஸ் முழுவதும் கலவரத்தில் சிக்கியிருந்த நிலையில், ஜனாதிபதி மேக்ரானுக்கு தபால் மூலமாக வெட்டப்பட்ட மனித விரல் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வெட்டப்பட்ட மனித விரல்

திங்களன்று பாரிஸ் நகரில் அமைந்துள்ள எலிஸி அரண்மனைக்கு வந்துள்ள அந்த பொதியில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வெட்டப்பட்ட மனித விரல் இருந்துள்ளது.

பற்றியெரிந்த பிரான்ஸ்... ஜனாதிபதி மேக்ரானுக்கு தபாலில் வந்த வெட்டப்பட்ட மனித விரல் | Severed Human Finger French President Macron @AP

ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட உத்தியோகப்பூர்வ தகவலில், உண்மையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிற்றுண்டி வைக்கப்படும் பிரிட்ஜில் தான் அந்த விரலும் பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அந்த விரல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த விரலின் உரிமையாளரை அடையாளம் கண்ட பொலிசார், அவருக்கு உரிய மருத்துவ உதவிகளை அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் எலிசி மாளிகைக்கு பொதியில் வந்த அந்த விரல் உடன், எந்த குறிப்பும் இல்லை எனவும், இதுவே விசாரணை அதிகாரிகளை குழப்பியதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, வெட்டப்பட்ட விரல் ஏன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கேள்வி அதிகாரிகளை தடுமாற வைத்ததாகவும் கூறுகின்றனர்.

ஜனாதிபதிக்கு துப்பாக்கி தோட்டா வரையில்

இந்த நிலையில், அந்த விரலின் உரிமையாளர் கண்டிப்பாக அடையாளம் காட்டப்பட வாய்ப்பில்லை எனவும், அதற்கு பல்வேறு காரணங்களும் அரசாங்கம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையான பல் வேறு சூழலில், பிரான்ஸ் ஜனாதிபதிக்கு துப்பாக்கி தோட்டா வரையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதன்முறையாக வெட்டப்பட்ட மனித விரல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுவும், நாடும் முழுவதும் பல்வேறு சமூக காரணிகளால் பற்றியெரியும் சூழலில், ஜனாதிபதி மேக்ரானுக்கு இந்த பொதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனிடையே, ஜூலை 14ம் திகதி பாரிஸ் நகரில் Bastille தின கொண்டாட்டத்தை ஜனாதிபதி மேக்ரான் முன்னெடுக்கவிருக்கும் நிலையில், கலவரம் வெடிக்க வாய்ப்பிருப்பதாகவே அஞ்சப்படுகிறது.

Bastille தின கொண்டாட்ட சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US